தித்திக்கும் அரக்கனே

titikum-arakan

அத்தியாயம் 1  ஒரு தனியார் உள் விளையாட்டு அரங்கம் மூன்றாவது தளம் ஒன்றில் பில்லியர்ட்ஸ் விளையாடும் குச்சி ஒன்றை கையில் வைத்து கொண்டு அங்கிருந்த கலர் கலரான பந்துகளை தீவிரமாக குறி பார்த்து அடித்து கொண்டு இருந்தது சூர்யாவின் கண்கள் ஒவ்வொரு பந்துகளாக வட்டத்தில் சென்று விழ அவன் கடினமான உதடுகளில் லேசாக புன்னகை மலர்ந்தது. அவன் பக்கத்திலயே தரையில் காலுக்கு கீழே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவன் கண்ணீருடனே அழுது கொண்டிருந்தான் நன்றாக உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் சூர்யாவின் கையில் இருந்த குச்சியில் ரத்தம் சொட்டிக் கொண்டு இருப்பது அவன் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையும் ரத்தமாக தான் இருந்தது சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் திறந்து கிடந்தது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியிலும் நெஞ்சிலும் ரத்த துளிகள் சிதறி கிடந்தது ஒரே ஒரு பந்து மட்டும் வட்டத்தில் சென்று விழாமல் இருக்க அவன் கண்கள் கோபத்தை……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *