ராவணனின் காதலி
அத்தியாயம் 1 “என்னத்த டி பார்த்துட்டு கனவு கண்டுகிட்டு இருக்க” என்று அவள் கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து பிடுங்கினார் லயாவின் தாய் பத்மா அதில் பிரபல திரைப்பட நாயகன் நம்பிக்கை நட்சத்திரம் ஆத்ரேயனின் புகைப்படம் இருக்க “ஏன் டி உன்னை படிக்க ஸ்கூலுக்கு அனுப்புனா இந்த வேலையை தான் பார்த்துட்டு இருக்கியா” என்று பிரம்பால் அவளை அடி வெளுக்க ஆரம்பித்தார் அவளின் தாய் “அம்மா அடிக்காதிங்க வலிக்குது” என்று அழுது கதற அந்த புகைப்படத்தை கிழித்து தூக்கி ஏறிந்தார் பத்மா “ஒழுங்கா பப்பளிக் எக்ஸாம்க்கு படிக்குற இல்லை இந்த வருசம் பெயில் ஆனா உன்னை காலேஜ் படிக்கவே அனுப்ப மாட்டேன் எவனாவது பொறுக்கி பயலா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருவேன்” என்று மிரட்டிவிட்டு சென்றார். அதுவரை அழுது கொண்டிருந்த லயா அவள் தாய் அந்த பக்கம் சென்றவுடன் ஆத்ரேயனின் கிழிந்த புகைப்படத்தை சேர்த்து வைத்து கண் குளிர பார்த்து கொண்டு……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/
1 comment
I read it now🥰nice story