என் வசியக்காரி
அத்தியாயம் 1 “ஏய் கருவாச்சி அங்குட்டு என்னத்த டி வேடிக்கை பார்த்துட்டு இருக்கவள் எழுந்து வா டி வெரசா நேரமாவது” என்று கத்திக் கொண்டு இருந்தார் அவளுடன் வேலை பார்க்கும் பவுனுத்தாயி அவர் காட்டு கத்து கத்தியும் அவள் காதில் எதுவும் விழுந்த பாடில்லை காரணம் தலையில் ஒரு கட்டு விறகை வைத்து கொண்டு ஆங்காங்கே ஒட்டு போட்ட பாவடை சட்டையுடன் நின்றிருந்தாள் கருவாச்சி ஆம் அவளின் பெயரே கருவாச்சி தான் பிறக்கும் போதிலிருந்தே கார்மேக நிறத்தில் இருந்ததால் அவளுக்கு கருவாச்சி என்றே பெயரும் வைத்துவிட்டனர் யாருமற்ற அனாதை பெண் தாய் சிறு வயதிலேயே இறந்துவிட தந்தையும் விவரம் தெரியும் வயதில் இறந்துவிட்டார் பவுனுத்தாயிக்கு ஆதரவு என்று யாரும் இல்லாததால் இவளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வருகிறார். கருவாச்சியின் கண்கள் அவர்கள் ஊருக்கு வந்திருந்த பொக்லைன் இயந்திரத்தை ஆவென்று வேடிக்கை பார்த்து கொண்டு தலையில் அத்தனை சுமை இருந்தும் அவளுக்கு அது…
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/
2 comments
Good story
Very good story
Super.
Next episode