கோதையின்நாயகன்

அத்தியாயம் 1தமிழகத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள மலைக் கிராமம் தான் வெள்ளிச்சோலை அந்த கிராமத்தின் ஒரு பனிப்படர்ந்த காலை வேளை கதிரவன் தன் ஒளியை பரப்பியும் காலை பனி இன்னும் விலகாமல் தான் இருந்தது.மக்கள் காலையிலேயே தங்களின் பிழைப்பை தேடி வேலை பார்க்க சென்று கொண்டிருந்தனர் வரிசையாக அமைந்திருந்த பல குடிசை வீடுகளில் ஒரு குடிசை வீட்டின் வெளியே நின்று வயதான பெண்மணி ஒருவர் கத்தி கொண்டு இருந்தார் “அடியேய் செவ்வந்தி இன்னும் என்னத்த டி போட்டு உருட்டிக்கிட்டு இருக்கவள் சீக்கிரம் கஞ்சியை குடிச்சிட்டு வெரசா வா நான் முன்ன மாட்டை ஓட்டிக்கிட்டு போறேன்” என்று கூறிவிட்டு மாடு கன்றுகளை அவிழ்த்து ஓட்டிச் சென்றார் கற்பகம்.   அவர் பாதி தூரம் கூட சென்றிருக்க மாட்டார் அதற்க்குள் அவர் பக்கத்து வீட்டு பெண்மணி தங்கம் ஓடி வந்து “எக்கா உன் மவள் மயங்கி விழுந்துட்டா சீக்கிரமா ஓடி வா தண்ணீ தெளிச்சு பார்த்தேன் அப்பயும் பேச்சு மூச்சு……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *