என் வினோதனே

EN-vinothane

அத்தியாயம் 1 சென்னை விமான நிலையம் அன்று வழக்கத்தை விட மிகவும் பரபரப்பாக காணப்பட்டது சற்று அதிகப்படியான மக்கள் கூட்டம் இருந்தது காரணம் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான  அஜய்கிருஷ்ணா தன் சமீபத்திய படம் ஒன்றிற்க்கான தேசிய விருதை வாங்கி விட்டு டெல்லியில் இருந்து வந்து கொண்டிருக்கிறான் அவனை வரவேற்க்கவே அவனின் ரசிகர்கள் பட்டாளம் மொத்தமும் விமான நிலையத்தின் வாசலில் தவம் கிடந்தனர்.  இதில் பெண் விசிறிகளும் அடக்கம் ஒரு தடவையெனும் அவனை தொட்டு விட மாட்டோமா அவன் கையை பிடித்த விட மாட்டோமா என்று அவனுக்காக அங்கேயே ஒரு கூட்டம் ஏங்கி கிடந்தது.  டெல்லியில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கியது ஒவ்வொரு பயணியாக வெளியே வர ஆரம்பித்தனர் எப்போது அஜய் வெளியே வருவான் என்று அனைவரும் வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு கால் வலிக்க நின்றிருந்தனர்.  அவர்களின் எதிர்ப்பார்பை எல்லாம் பொய்யாக்காமல் நட்சத்திர நாயகன் அஜய் கிருஷ்ணா ஆறடி மூன்று……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *