ஆதிரையின் மாவீரா
அத்தியாயம் 1 வரலாற்றுக்கு முந்தைய கால கட்டம் மலைப்பகுதிக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் அது மூடநம்பிக்கைகள் அனைத்தும் தலை விரித்து ஆடிக் கொண்டு இருந்த கால கட்டம் அது அந்த ஊரின் பெரிய தனக்காரர் தான் தர்மலிங்கம் ஊரின் மிக முக்கிய செல்வந்தர்களில் இவரும் ஒருவர், சொல்லப்போனால் அந்த ஊரில் இருந்த பாதி நிலங்களுக்கு சொந்தக்காரரும் கூட அவரின் மனைவி நாகலட்சுமி அவர்களின் ஒற்றை மகள் தான் மீனாட்சி வயது 18 செல்வத்துக்கும் சரி செல்வாக்குக்கும் சரி குறைவில்லாத குடும்பம் இன்று இந்த தம்பதியரின் மகள் மீனாட்சியை பரிசம் போட நாகலட்சுமியின் அண்ணன் குடும்பம் வருவதால் வீடே மிகுந்த பரபரப்பாக இருந்தது. அதிகாலை ஐந்து மணி வேளையில் காலையிலேயே துயில் எழுந்த மீனாட்சி குளித்து முடித்து பனி படர்ந்த அந்த காலை நேரத்தில் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட ஆரம்பித்தாள் குனிந்த தலை நிமிராதவள், அவளின் வாழ்…
2 comments
Super super..
Vasikka supera irukku