காதலில் 100/100
அத்தியாயம் 1 அந்த காலத்தில் கட்டப்பட்ட மச்சி வீடு சுமார் என்பது வருட பழமையான வீடு அதன் கம்பீரமும் பிரம்மாண்டமும் இன்றும் மாறாமல் நிலைத்து நின்றது வீரபாண்டி இல்லம் என்று சுற்று சுவரில் இருந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது வீரபாண்டி என்றால் சுற்றி இருக்கும் பத்து கிராமங்களில் அனைவருக்கும் அந்த அளவுக்கு பெயர் போன குடும்பம் வீரபாண்டி அந்த கால தாசில்தார், வீரபாண்டி-அங்கம்மாள் தம்பதி தான் இந்த வீட்டை கட்டியது அவர்கள் இறந்து விட அவர்களின் சந்ததியினர் இன்று அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகன் அவர் பெயர் கரிகாலன் அவரின் மனைவி பொன்னம்மாள் இந்த தம்பதிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் மூன்று ஆண் பிள்ளைகள் கடைசியாக ஒரே ஒரு பெண்பிள்ளை பெரிய பணக்கார குடும்பம் செல்வத்துக்கோ அல்லது செல்வாக்குக்கோ எந்த வித குறைவும் இல்லாத குடும்பம் கரிகாலன் பிள்ளைகள் சிறு வயதாக இருக்கும்போது இறந்து விட பொன்னம்மாள்……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/
1 comment
Ya now I can read 🥰🥰