என் இனிய ராட்சஷனே

WhatsApp-Image-2026-03-21-at-5.01.19-PM

அத்தியாயம் 1 அரண்மனையை போன்று இருந்த பெரிய வீட்டில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று கொண்டு இருந்தது ஊரில் இருந்து சொந்த பந்தங்கள் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.  அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் இன்று ஒரு நாள் சாப்பாடு அங்கே தான் என்பதால் ஊரே அங்கே தான் கூடி இருந்தது. மணமகன் கருப்பன் அறையின்  உள்ளே வெற்றுடம்புடன் மலையை போன்று பெரிய படுக்கையில் படுத்து கிடக்க அவன் பக்கத்தில் தலையணையில் தலை வைத்து போர்வையின் உள்ளே ஆடையே இல்லாமல் ஏசி குளிரில் சுருண்டு கிடந்தாள் இளமதி.  கருப்பனும் அவளை தன் கைகளால் வளைத்து பிடித்து இறுக அணைத்து கொண்டு படுத்திருந்தான் இருவரும் போர்வையின் உள்ளே ஆதம் ஏவாலை போல பிறந்த மேனியாக ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு படுத்து கிடந்தனர்.  அப்போது அவர்கள் இருந்த அறையின் கதவு படார் படார் என்று வேகமாக தட்டப்பட்டது கருப்பன் கண்ணை திறக்க முடியாமல் திறக்க அவன் கண்கள் இரண்டும் நெருப்பில்……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *