எண்ணம் யாவும் நீதானடி

WhatsApp-Image-2026-03-08-at-8.01.59-PM-1

அத்தியாயம் 1 ஊரின் நடுவே அமைந்துள்ள அந்த பெரிய வீட்டில் ரேடியோ செட்டில் பாடல் ஒலித்து கொண்டு ஊரையே அதிர வைத்து கொண்டு இருந்தது.  தெருவில் நின்று காய்கறி வாங்கி கொண்டு இருந்த பெண்மணிகள்இருவர் “யாருக்கு டி கல்யாணம் காது ஜவ்வு கிழிஞ்சிரும் போல இவ்வளவு சத்தமா இருக்கு மைக் செட்டு” என்று ஒருத்தி கேட்க“உனக்கு விசயமே தெரியாதா நம்ம மேல தெரு வாத்தியார் கருப்பையா இருக்காரே அவரு மகனுக்கு தான் கல்யாணம்” என்றாள் இன்னொருத்தி “யாரு பெரியவனுக்கா?” என்று அந்த பெண்மணி கேட்க “அவனுக்கு அவன் சித்திக்காரி கல்யாணம் பண்ணி வச்சிட்டா குடும்ப செலவுக்கு யாரு காசு கொடுப்பா சின்னவன் மகேஷ்க்கு தான் கல்யாணம் அவன் கிட்ட இருந்து சுரண்டி திங்குற வரை அந்த பையனுக்கு ஒரு நல்லது நடக்க விடமாட்டா இந்த அலமேலு” என்றார்.  “பாவம் டி அம்மான்னு ஒருத்தி இருந்திருந்தா அந்த பையனுக்கு காலா காலத்துல நடக்க வேண்டியது எல்லாம் நடந்திருக்கும்” என்று……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *