உன் நிழலடி நான்

un-nizhaladi-naan

அத்தியாயம் 1 ஒரு நடுநிசி இரவு எங்கு பார்த்தாலும் ஓரே இருட்டு அந்த ஊரில் விடாமல் மழையும் காற்றும் வீசிக் கொண்டிருந்தது அந்த விடாத மழையில்  பெரியவர் ஒருவர் வெள்ளை வேஷ்டி சட்டையில் குடை பிடித்து கொண்டு விறுவிறுவென அவசர அவசரமாக எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தார். கையில் தங்கத்தினால் ஆன ஒரு பெரிய காப்பு அணிந்திருந்தார்கைகள் இரண்டிலும் வைரக்கல் பதிந்த தங்க மோதிரங்கள் என பார்க்க பெரிய பணக்காரர் போன்று காட்சியளித்தார். நேரே நடந்து சென்றவர் அங்கிருந்த ஓலை குடிசைகளில் ஒரு வீட்டின் உள்ளே நுழைந்தார் அங்கே மருத்துவச்சி குருவம்மாள் தன் கணவன் பிள்ளைகளுக்கு உணவு பரிமாறி கொண்டு இருந்தார் “குருவம்மா” என்று அழைத்து கொண்டே அந்த பெரியவர் உள்ளே வர “ஐயா நீங்களா என்னங்கய்யா இந்த நேரத்துல?” என்று அவள் கேட்க“குருவம்மா என் மவளுக்கு பிரசவ வலி வந்திருச்சு வெரசா வா” என்று பதட்டத்துடன் கூறினார். குருவம்மாளும் பதறி அடித்து கொண்டு பக்கத்தில் இருந்த சாக்கு ஒன்றை எடுத்து……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

1 comment

Leave a Reply to Meykandan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *