அழகிய அசுரன்

azhagiya-asura

அத்தியாயம் 1தென்மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்றகிராமத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய மச்சு வீட்டின் காலை பொழுது…“அடியேய்… கண்மணி… செத்த மூதி எங்க டி இருக்க…என் பாவத்தை வாங்கி கொட்டிக்கிறாளே பாவி இவள் எல்லாம் நல்லா இருப்பாளா” என்று அந்த பெரிய மச்சு வீடே அதிரும் படி கத்திக் கொண்டு இருந்தார் செல்லம்மாள்பட்டு புடவை ஒன்றை கட்டிக்கொண்டு கழுத்து நிறைய நகையுடன் பெரிய பொட்டை வைத்து கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்த கொண்டிருந்தார்.“இந்த கத்து கத்துறனே வாராளா பாரு சிறுக்கி மவ” என்று கத்திக் கொண்டே அந்த வீட்டின் ஸ்டோர் ரூமிற்க்கு சென்றார்.அங்கே கிழிந்த பாயில் ஒரு தலையணையை வைத்து நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள் அவர் தேடிவந்த கண்மணி என்பவள்.அவள் தூங்குவதை பார்த்து கோவப்பட்ட செல்லம்மா பின்கட்டிற்க்கு சென்று ஒரு வாளி நிறைய தண்ணீரை எடுத்து வந்தார் அதை தூக்கி உறங்கி கொண்டிருந்தவள் மேலே ஊற்ற அடித்து பிடித்து கொண்டு எழுந்து……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *