அன்பு கோளாறே
அத்தியாயம் 1 தென் தமிழகத்தின் ஒரு சாதாரண காலை பொழுது ஆனால் அந்த ஒரு வீட்டில் மட்டும் மிகவும் பரபரப்பாக இருந்தது அடுப்படியில் அடுப்பு புகையை ஊதி கொண்டே லோக் லோக் என்று இருமி கொண்டு இருந்தார் அந்த வீட்டின் தலைவி இல்லை இல்லை சிறையின் தலைவி சுந்தரவள்ளி அவர் ஊதிய புகையில் அடுப்பு குபுகுபுவென்று தீப்பிடித்து எரிந்தது அப்போது தான் அவருக்கு அப்பாடா என்று இருந்தது காலம் எத்தனை மாறினாலும் அவர்கள் வீட்டில் இன்று வரை மண் அடுப்பு தான், அது அந்த வீட்டின் தலைவர் ராஜதுரையின் கட்டளை. நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை புடவை முந்தானையால் துடைத்து கொண்டே சமையலறையை விட்டு வெளியே வந்தவர் டிபன் பாக்சை கையில் எடுத்து வந்து மகளின் பையில் வைத்தார் “அங்கேயே போய் காலை சாப்பாடு சாப்பிட்டுக்க” என்றவர் அப்போது தான் மகளை நிமிர்ந்து பார்த்தார் “அடியேய் இன்னும் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பாம என்னடி பண்ணிட்டு இருக்கவள்……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/