கம்பன் தேடிய மான்விழி
அத்தியாயம் 1 சென்னை மாநகரின் ஒரு காலை பொழுது பெரும் பணக்காரர்கள் வசிக்க கூடிய உயர் தர கடற்கரை வில்லா ஒன்றின் படுக்கையறையின் படுக்கையில் இருந்து மெல்ல கண்விழித்தாள் இஷா ரமேஷ் பிரபல உச்சபட்ச நடிகையான கல்பனாவின் ஒற்றை மகள் செமஸ்டர் விடுமுறை முடிந்து இன்று கல்லூரி திறப்பதால் சோர்வுடன் தான் எழுந்தாள் குளித்து முடித்து உடை மாற்றி விட்டு மேலே தன் அறையில் இருந்து கிளம்பி வர வீடே அமைதியாக இருந்தது இது எப்போதும் இருப்பது தானே என்று சலிப்புடனே கீழே வந்தாள். இஷாவின் தாய் கல்பனா டாப் முன்னனி நடிகைகளில் ஒருவர் இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார் அவளின் தந்தை ரமேஷ் கட்டுமான துறை வல்லுநர் நிறைய முக்கிய பிரமுகர்களுக்காக பல இடங்களில் வேலை செய்து கொண்டு இருக்கிறார் பெற்றோர் இருவருமே பிசியாக இருப்பதால் அவள் சிறு வயதில் இருந்து காலையில் எழுந்து கொள்ளும் போதே அவளுடன் யாரும் இதுவரை……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/
1 comment
Good