காதல் தேவதா
அத்தியாயம் 1 “ஏலேய் எல்லாரும் ஓரமா வாங்கடா தள்ளி நில்லுங்கடா இன்னைக்கு அந்த மாடு இருக்க வெறிக்கு ஒரு ரெண்டு பேரையாவது குத்தி கிழிக்காம விடாது போல சொன்னா கேளுங்க தள்ளி நில்லுங்கடா டேய்” என்று கூறி கொண்டே அந்த வயலில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சிறுவர்களை விரட்டி அடித்து கொண்டு இருந்தான் அந்த வயலின் உரிமையாளன் முனியன். அவன் எவ்வளவு கூறியும் கேட்க்காமல் அந்த சிறுவர்கள் அங்கேயே நின்று அந்த காளை மாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். வயலை சுற்றி மாடுகள் நுழையாமல் இருப்பதற்காக வேலி போடப்பட்டு இருக்க அந்த விடியற்காலை வேளையில் இருட்டில் வந்த காளை மாடு ஒன்று அந்த வேலியில் இருந்த முள்ளில் சிக்கி இந்த பக்கமும் வர முடியாமல் அந்த பக்கமாக போகவும் முடியாமல் தவித்து கொண்டு இருந்தது அந்த காளையின் முதுகிலும் வயிற்றிலும் இரும்பு முட்கள் குத்தி அதன் சதையை கிழித்து ரத்தம் வேறு வழிந்து……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/