இதய காவலன்
அத்தியாயம் 1 நகரின் எல்லையில் அமைந்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் வசிக்க கூடிய குடியிருப்பு பகுதி தான் கேசவா காலனிகாலை நேரம் அந்த காலனியில் இருந்த அத்தனை வீடுகளும் அவ்வளவு நேர்த்தியாக பார்ப்பதற்கு அழகாக இருந்தது அந்த ஒரு வீட்டை தவிர. அந்த காலனியின் தொடக்கத்தில் உள்ள நான்காவது வீடு அது, சுற்று சுவர்கள் அமைக்கப்பட்டு சற்றே பெரிதான வீடு தான் ஆனால் வீட்டின் வெளியே சுற்றுபுறம் முழுக்க மரம் செடி கொடிகளில் இருந்து விழுந்த காய்ந்த சருகுகள் குப்பையை போல் கிடந்தன சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இன்னும் திறந்து கிடந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தாள் வெளியே மிகவும் சுத்தமாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு குப்பையாக கிடந்தது. வீடேங்கும் குடித்துவிட்டு தூக்கி போட்ட பீர் பாட்டில்கள் கிடந்தன நேற்று இரவு சாப்பிட்டு போட்ட பாதி பிரியாணி பொட்டலத்தில் இருந்த எலும்பு துண்டை எலி ஒன்று தின்று கொண்டு இருந்தது வீடே குப்பை மேட்டை போல் கிடந்தது……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/