ராவணன் தேடிய சீதை
அத்தியாயம் 1 சென்னை மாநகரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் ரக பங்களா அது எப்போதும் போல் இல்லாமல் இன்று பளபளப்பாக ஜோலிப்புடன் காணப்பட்டது 20-30 பேர் சேர்ந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தனர். தமிழ்நாட்டின் மிக முக்கிய தொழிலதிபரான ரகுநந்தனின் ஒற்றை வாரிசான அனுநந்தனின் பதினெட்டாவது பிறந்ததாள் இன்றுலண்டனில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்க்காக சேர்ந்திருக்கிறாள் முதல் முறையாக இன்று தான் இந்தியா வருகிறாள். அதுமட்டுமல்ல ரகுநந்தன் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் அதிபதியாக தன் ஒற்றை மகளை இன்று தான் அறிவிக்க போகிறார் அதனால் பாதுக்காப்பு ஏற்பாடுகளும் பலமாக இருந்தது உலகில் உள்ள அத்தனை கோடீஸ்வரர்களும் இன்று அவரின் பங்களாவுக்கு விஜயம் செய்ய விருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலமாக இருந்தது நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்ததுமுதலமைச்சரும் இன்று அங்கே வரவிருப்பதால் கொஞ்சம் கெடுபிடியாக……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/