மன்மத லீலை 9,10
அத்தியாயம் 9 காலை வேளை அறையில் தன் படுக்கையில் இருந்து கண்விழித்து எழுந்தாள் நிரஞ்சனா உடல் எல்லாம் மிகவும் வலித்தது யாரோ தன்னை அடித்து போட்டதை போல அப்படி ஒரு வலி எழுந்தமர்ந்தவள் மீது இருந்த போர்வை விலகி கீழே விழுந்தது அவளின் மேலே ஆடைகள் எதுவும் இல்லாமல் இருக்க எதிரே இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவள் பயத்துடனே தன் மேனியை இரு கைக் கொண்டு மூடிக் கொண்டாள். ஒரு கணம் அவளுக்கு இங்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை அவளின் நினைவுகளில் இருந்து சுத்தமாக மறைந்து இருந்தான் தலைவன் அறையெங்கும் அவளின் ஆடைகள் சிதறி கிடந்ததது படுக்கை விரிப்பு கசங்கி இருந்தது அவளின் உடலில் இருந்த சிறு சிறு காயங்களும் வீடு இருந்த நிலையும் அவளுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது தன்னை யாரோ கற்பழித்து இருக்கிறார்கள் வீட்டின் உள்ளே வந்து தன்னை யார் கற்பழித்து இருக்க முடியும் என்று…