தீரா காதல் 3

தங்கமயில் அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க நீல நிற சுடிதாரில் கண்ணாடி முன்னே நின்று தலையே சீவிக் கொண்டு இருந்தாள் அவளின் நீளக் கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டி கொண்டு இருக்க ஆடை நனைந்து அவளின் பின்மேனி மட்டும் தனித்து தெரிந்தது அவளை பார்த்து கொண்டே சக்திவேல் மெல்ல பூனையை உள்ளே வந்தான் அவள் மேலே துப்பட்டா அணிந்திராமல் இருக்க அவளின் சுடிதார் டாப்பின் இறக்கம் சற்று அதிகப்படியாக அவளின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மட்டும் தனித்து தெரிந்தது ஆம் அது அன்று அவன் அணிவித்த அதே தங்க சங்கிலி தான் இன்று வரை அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது.  சக்திவேல் அவளின் பின்னே வந்து அவளின் இடையோடு கை நுழைத்து அவளை தன் மேனியோடு அழுத்தி பிடிக்க பெண்ணவள் அதிர்ந்து போனாள் கண்ணாடி வழியே தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்து அதிர்வுடனே விழி விரித்து பார்க்க அவளின் கை…

Premium Reader Subscription

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *