தீரா காதல்

அத்தியாயம் 1 பரபரப்பான காய்கறி சந்தை இன்று வார சந்தை என்பதால் சற்று அதிகப்படியான கூட்டம் இருக்க தான் செய்தது கூட்டத்தோடு கூட்டமாக மக்கள் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தனர் அங்கிருந்த அனைவரையும் இடித்து தள்ளி விட்டு கொண்டு ஒருவன் தன் உயிரை கையில் பிடித்து கொண்டு தலை தெறிக்க ஓடி வந்து கொண்டு இருந்தான் அவன் உடல் எங்கும் ரத்த காயங்கள் இருந்தன அவனை துரத்தி கொண்டே நான்கைந்து ரெளடிகள் ஓடி வர ஒரு இடத்தில் அவன் தடுமாறி கீழே விழ அவன் முன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெள்ளை வேட்டி சட்டை சகிதம் கழுத்தில் ஐந்தடுக்கு தங்க சங்கிலி இடது கையில் தங்க நிற கைக்கடிகாரம் வலது கையில் தங்க காப்புடன் அவன் வலது கையில் தங்கமயில் என்ற பெயர் பச்சை குத்தியிருந்தது அவன் திறந்து கிடந்த சட்டை பட்டனின் வழியே இடது நெஞ்சில் ஒரு…

Premium Reader Subscription

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *