தைத்தியனின் தேவதை 5,6,7
அத்தியாயம் 5
அவந்திகா மருந்தின் வீரியத்தால் நன்றாக உறங்கினாள் மறுநாள் காலை அவள் எழுந்து கொள்ளும் போது அவள் காய்ச்சல் குறைந்து அவள் உடல் சாதாரணமாக மாறியது உடலில் இருந்த காயங்கள் கூட ஒரே இரவில் மறைந்துவிட்டது அவளுக்கு அப்பாடா என்று இருந்தது இரவு நன்றாக உறங்கி விட அவனுக்கு உடல் வலி கூட சுத்தமாக இல்லை
அவளின் தோழி பூஜா அவளை பார்த்தவள்
“எப்படி டி உனக்கு ஒரே நாள்ல காய்ச்சல் குறைஞ்சுது” என்று கேட்க அவளுக்கு அகோரன் நினைவு வந்தது.
அகோரன்…
அவன் கொடுத்த மருந்தும் நினைவுக்கு வந்ததும், அவனது சிவந்த கண்களும், உஷ்ண மூச்சுக்காற்றும் ,கர்ஜனை போன்ற அவன் குரலும் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது உடனே அந்த நினைவைத் தள்ளி வைக்க முயன்றாள்.
“தெரியலடி… நல்லா தூங்கிட்டேன். அதனால இருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள் அவந்திகா.
அடுத்த கணம் அவளை யோசிக்க விடாமல்
“இன்னைக்காவது வெளிய வா நாம போய்ட்டு வரலாம்” என்று அவள் கேட்க பூஜாவின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் அவந்திகாவும் தயாராகினாள் தன் தோழியுடன் வெளியே சென்றாள்.
அவளின் கல்லூரி தோழிகள் அனைவரும் சேர்ந்து பச்சைப் பசேலென்று விரிந்திருந்த தேயிலைச் செடிகள், மலைகளை வருடிச் சென்ற பனிமூட்டம், இதமாக வீசிய குளிர்காற்று… எல்லாமே அவள் மனதை மயக்கின அங்கிருந்து அவர்கள் அருகிலிருந்த ஹில் ஸ்டேஷனுக்கும் சென்றனர்
உயரமான பாறையின் உச்சியில் இருந்து வெள்ளை நுரையோடு கொட்டிய அருவி, சூரிய ஒளியில் வைரங்களைப் போல மின்னியது
அந்த இயற்கை எழிலை ரசித்தபடி நின்றிருந்த அவந்திகாவின் மனம், திடீரென அமைதியை இழந்தது.
யாரோ…
தன்னை மட்டும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு உணர்வு
அவளது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது ‘ஒருவேளை… அந்த ராட்சசன் வந்துட்டானா…?’ என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நொடியே, பதட்டத்துடன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள்.
ஆனால் எங்கும் அவன் இல்லை.
இருந்தாலும்…அவன் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வு மட்டும் அவளை விடவில்லை
அவளது கைகள் லேசாக நடுங்கின
பயம் அவளது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அவந்திகா…”என்ற ஒரு குரல் அவளுக்கு மிக அருகில் கேட்டது பதறியவள் வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் அங்கே அவளது வகுப்புத் தோழன் சுபாஷ் சிரித்தபடி நின்றிருந்தான்
“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அவன் கவலையுடன் கேட்டான்.
“ஒ… ஒன்னுமில்ல சுபாஷ்…”
என்று தடுமாறினாள் அவந்திகா
“இல்ல… நீ ஏதோ ரொம்ப பயந்த மாதிரி தெரியுற” என்று கேட்டான்
“அப்படிலாம் இல்ல நான் நார்மலாத்தான் இருக்கேன்” என்று கூறிவிட்டு அவள் வலுக்கட்டாயமாகச் சிரித்தாள்.
அதே நேரத்தில்…
எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த இடத்தில் திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது தேயிலைச் செடிகள் ஒரே நேரத்தில் அசைந்தன மரக்கிளைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு பயங்கர சத்தம் எழுப்பின சில நொடிகளில் வெளிச்சமாக இருந்த வானம், கருமேகங்களால் மூடப்பட்டு இருள் சூழ ஆரம்பித்தது அந்த மாற்றம் இயற்கையாகத் தெரியவில்லை
யாரோ…இயற்கையையே கட்டளையிட்டு மாற்றுவது போல இருந்தது.
அவந்திகாவின் மூச்சு நின்றது
“இல்ல… அவன் இங்கதான் எங்கேயோ இருக்கான்…” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள், சுற்றிலும் தேடினாள்
ஆனால் அவளது கண்களுக்கு யாரும் தென்படவில்லை.
“சுபாஷ்… நான் அப்புறமா பேசுறேன்”
என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, தன் தோழிகள் இருந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்தாள் அவள் அங்கிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு அடியையும்…
அடர்ந்த மரங்களின் நிழலுக்குள் இருந்து…
இரண்டு சிவந்த கண்கள் அவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவந்திகா அவசரமாக தன் தோழிகள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் அவளின் பதட்டத்தை பார்த்த பூஜா
“என்னடி… என்னாச்சு எதுக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வர?” என்று பூஜா கேட்டாள்
“ஒன்னுமில்ல… வாங்க நாம ஹோட்டல் ரூம்க்கு போலாம்” என்றாள்
பூஜா அவளின் குரலில் இருந்த பதட்டத்தை கவனித்தாலும் அவள் ஏதோ விளையாடுகிறாள் போல என்று நினைத்தவள் “இரு டி இப்போ தான வந்தோம் அதுக்குள்ளவா போவாங்க” என்றவள் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அனைவரையும் அழைத்து கொண்டு அருவி அருகே சென்றாள்.
உயரமான பாறைகளின் மீது இருந்து வெள்ளை நுரையோடு அழகாக கொட்டிய அருவி, அந்த மொத்த இடத்தையும் குளிர்ச்சியாக மாற்றியிருந்தது
“வாவ்… சூப்பரா இருக்கு!” என்று கத்திக்கொண்டே அவளின் தோழிகள் அனைவரும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர்.
அவர்களின் சிரிப்புச் சத்தம் மலை முழுவதும் எதிரொலித்தது ஆனால்…
அந்த கூட்டத்தில் அவந்திகா மட்டும் சிரிக்கவில்லை ஒரு வித பயத்துடனே நின்றிருந்தாள் அவளது கண்கள் மட்டும் அடிக்கடி சுற்றி முற்றி யாரையோ தேடிக்கொண்டே இருந்தன.
“அவந்திகா… இங்க வா”
என்று சுபாஷ் அவளிடம் கை அசைத்தான்
“ஒரு குரூப் போட்டோ எடுக்கலாமா” என்று கேட்க அவளோ தயக்கத்துடன் அவனருகே சென்றாள் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்தனர்.
அதன் பிறகு, “ஒரு செல்ஃபி மட்டும்… வா”
என்று சுபாஷ் சிரித்தபடி தனது மொபைலை உயர்த்தினான் அவந்திகா மறுக்க நினைத்தாலும், மற்ற தோழிகள்,
“ஏய்… சீக்கிரம் நில்லுடி…” என்று கிண்டல் செய்ய, வேறு வழியில்லாமல் அவன் அருகில் நின்றாள் சுபாஷ் மொபைலை உயர்த்திய அந்த நொடியே…”வூஊஊஊஊ…”
என்ற சத்தத்துடன் மலை முழுவதும் அதிரும் அளவுக்கு பலத்த காற்று வீசியது.
அந்த வேகத்தில் சுபாஷின் கையிலிருந்த மொபைல் பறந்து பாறையில் மோதி கீழே விழுந்தது டக் என்ற சத்தத்துடன்
திரை முழுவதும் சிதறி உடைந்தது
“அய்யோ என் போன்”என்று சுபாஷ் அதிர்ச்சியுடன் ஓடிச்சென்று எடுத்தான்
அந்த நேரத்தில் அருகிலிருந்த மரங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேகமாக அசைந்தன.
வானம் கருமேகங்களால் மூடப்பட்டது
சில நொடிகளுக்கு முன்பு சிரித்துக்கொண்டிருந்த அனைவரும் திடீரென அமைதியாகிவிட்டனர் ஏனோ அந்த இடத்தில் நடப்பவை அனைத்தும் வினோதமாக இருப்பதை போல அவர்களுக்கும் தோன்றியது
“இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்துச்சு… திடீர்னு என்னடா இப்படி காத்து வீசுது” என்று ஒருத்தி கேட்டாள்.
“மலை ஏரியா தான்… வெதர் எப்ப வேணாலும் மாறிடும்” என்று இன்னொருத்தி சொன்னாலும், அவளது குரலிலும் சிறிய பயம் இருந்தது அவந்திகாவின் இதயம் வேகமாகத் துடித்தது அவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள் அடர்ந்த மரங்களுக்கு நடுவே…
கருமையான நிழல் ஒன்று அசைந்தது.
அவளது மூச்சு நின்றது ‘அவனே தான்…’ என்று மனம் கத்தியது ஆனால் அடுத்த நொடியே அந்த நிழல் மறைந்துவிட்டது.
அதே நேரம்…அடர்ந்த காட்டின் நடுவே, நூற்றாண்டுகள் பழமையான ஒரு மரத்தின் பின்னால் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு சிவந்த கண்களுடன் கோபத்துடன் நின்றிருந்தான் அகோரன் அவன் இங்கிருந்து பார்த்தாலே அரை கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்தது
அவனது சிவந்த கண்கள் முழுவதும் அவந்திகாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன.
சுபாஷ் அவளருகே நின்றது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவனை கொன்று புதைத்துவிட்டு ஆத்திரம் வந்தது
அவன் தாடை இறுகியது
‘என்னவளின் அருகில் நிற்கும் அளவுக்கு அவனுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது’
என்று மனதில் கத்தினான்
அவனது கை முஷ்டிகள் இறுகியது.
அடுத்த நொடியே காற்று புயலைப் போல வீசியது அதில்தான் சுபாஷின் மொபைல் பறந்து உடைந்தது அவனது கண்களில் ஒரு கொடிய திருப்தி மின்னியது ஆனால்…
‘அவள் எனக்கே எனக்கானவளா மட்டும் இருக்கனும்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ‘அவள் முழுசா என் உலகத்துக்குள் வர்ற நேரம் இன்னும் வரல…’
என்று நினைத்தான் அவந்திகாவை இன்னொரு முறை ஆழமாகப் பார்த்தான்.
அவளது பயந்த முகத்தைக் கண்டதும் அவனது கோபம் மெதுவாக அடங்கியது அவளின் அப்பாவி முகம் அவளின் கலங்கிய விழிகளை பார்த்து சற்று தன்னை அசுவாசப்படுத்தி கொண்டான் அவன் வலது கையை மெதுவாகக் கீழிறக்கியவுடன்…
சில நொடிகளில் காற்றும் நின்றது
கருமேகங்கள் மெதுவாக விலகின
அங்கே நின்ற யாருக்கும் எதுவும் புரியவில்லை இங்கே என்ன நடக்கிறது என்று
ஆனால்…அந்த இயற்கையின் கோபத்திற்கு பின்னால் நின்றவன் ஒருவன் மட்டுமே
அவளின் அகோரன் ராட்சச இனத்தின் கடைசி வாரிசு.
அந்த நேரத்தில் அருவியின் சத்தம் மட்டும் அந்த மலைப்பகுதி முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது ஆனால் அவந்திகாவுக்கு அந்த சத்தம் கூட மெல்ல மெல்ல மறைந்து போவது போலத் தோன்றியது அவளது காதுகளுக்குள் தன் இதயத் துடிப்பு மட்டும் தெளிவாகக் கேட்டது.
அவள் மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு நிழலும், யாரோ அவளை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.
“என்னடி… என்னையே பார்த்துட்டு நிக்கிற?” என்று பூஜா சிரித்தபடி கேட்டதும், அவந்திகா திடுக்கிட்டு அவளைப் பார்த்தாள்
“ஒன்னுமில்லை…” என்று சொன்னாலும், அவளது குரலில் நடுக்கம் இருந்தது
அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு கருப்பு நிறக் காகம் பறந்து வந்து, அருகிலிருந்த உலர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கரையத் தொடங்கியது.
“கா… கா…”
அந்த சத்தம் ஏனோ அவந்திகாவின் மனதில் இன்னும் அதிகமான பதற்றத்தை ஏற்படுத்தியது அவள் அறியாமலேயே தன் கழுத்தில் தொங்கியிருந்த சிறிய டாலரை இறுகப் பற்றிக் கொண்டாள்
‘கடவுளே… அது என் பிரமையா… இல்லை உண்மையாவே அவன் அவன் வந்துட்டானா’ என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டவளின் பார்வை, மீண்டும் அந்த அடர்ந்த காட்டை நோக்கிச் சென்றது
ஆனால் அங்கே வழக்கம்போல மரங்களும், பனிமூட்டமும் மட்டுமே இருந்தன.
ஒரு கட்டத்தில் முடியாமல் “பூஜா பிளீஸ் நாம் இங்கே இருந்து போலாமா” என்று அவள் கண்ணீர் மல்க கேட்க ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த பூஜா “சரி வா” என்று அவளை அங்கிருந்து அழைத்து சென்றாள்
மறுநாளும் அகோரன் அவளை தொல்லை செய்யவில்லை அன்று மாலை அனைவரும் சுற்றுலா முடிந்து அவரவர் வீட்டுக்கு கிளம்பினர் அவந்திகாவும் நிம்மதியாக அங்கிருந்து தன் வீட்டுக்கு கிளம்பினான் அவளின் நிம்
மதியை மகிழ்ச்சியை வேட்டையாடி அவளை கதற வைக்க ஒருவன் வந்து கொண்டு இருக்கிறான் என்பதை அவள் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
அத்தியாயம் 6
ஒரு வழியாக பெண்ணவள் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள் அவள் வீட்டின் உள்ளே “ஏய் அவந்தி வந்துட்டியா” என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அவள் தங்கை அவளை கட்டிக் கொண்டாள் அன்று விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.
“போதும் போதும் அக்காவும் தங்கச்சியும் கொஞ்சிக்கிட்டது” என்ற அவர்களின் தாய் அவந்திகாவின் கையில் இருந்த பையை வாங்கி கொண்டவர் “போய் குளி டி” என்றார்
“சரி மா” என்ற அவந்திகா நேரே குளிக்காமல் சமையலறைக்கு தான் சென்றாள் அவள் பின்னேயே அவளின் தாயும் வந்தார்
“அம்மா நாட்டுக்கோழி குழம்பா வாசனை தெரு முனை வரைக்கும் வீசுது” என்றவள் அடுப்பில் வானலில் இருந்த குழம்பை மோப்பம் பிடிக்க “ஒழுங்கா போய் குளிச்சிட்டு வா டி அப்புறம் வந்து சாப்பிடலாம்” என்றார் ஜானகி பெண்ணவளும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு குளிக்க சென்றாள்.
ஏதோ பாட்டு பாடிக் கொண்டே மகிழ்ச்சியாக அவந்திகா ஷவரை திறந்து குளிக்க ஆரம்பிக்க தண்ணீர் அவளின் தலையில் பட கண்ணை மூடினாள் தலையில் ஷம்பை போட அவளின் முன்னே திடீரென ஒரு உருவம் தோன்றி அவளையே பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு வந்தது அடுத்த கணம் பெண்ணவள் பயந்து தடுமாற ஆரம்பித்தாள் தரை வழுக்கி விழ போக ஒரு வலிய கரம் அவளை தாங்கி பிடித்தது.
அகோரன் பதில் சொல்லவில்லை ஆனால் அவன் பார்வை முழுவதும் அவளின் முகத்திலேயே பதிந்திருந்தது ஷாம்பு நுரை அவளின் நெற்றியிலிருந்து வழிந்து கண்களை மூடியிருந்தது எரிச்சலால் பெண்ணவள் கண் இமைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
“கண்ணைத் திறக்காதே…” என்று ஆழ்ந்த குரலில் மெதுவாகச் சொன்னான் அகோரன்
அந்த குரல் கேட்டதும் அவளின் உடல் நடுங்கியது பயத்திவ்
“நீ…நீ…எப்…படி…இங்கே வந்த” என்று தடுமாறிக் கொண்டே கேட்டாள்
அவளின் கேள்விகள் அனைத்துக்கும் பதிலாக, அருகில் இருந்த ஷவரின் தண்ணீரை சற்று அவளின் முகத்தின் பக்கம் திருப்பினான்.
தண்ணீர் மேலே இருந்து மெதுவாக அவளின் கண்களில் விழ அவளின் முகத்தில் இருந்த ஷாம்பு நுரையை கழுவியது சில நொடிகளுக்குப் பிறகு, எரிச்சல் குறைய ஆரம்பிக்க, அவந்திகா மெதுவாகக் கண்களைத் திறந்தாள்.
அவள் கண் முன்னால் யாருமே இல்லை
அதிர்ச்சியில் சுற்றி முற்றி பார்த்தாள்
குளியலறை கதவு உள்ளே பூட்டியபடியே இருந்தது ஜன்னலும் மூடியிருந்தது யாராவது உள்ளே வந்திருந்தால் வெளியே போகவே முடியாது.
“அப்போ… நான் உணர்ந்தது…?” என்று தனக்குத்தானே முணுமுணுத்தாள்
தன்னுடைய இடையைத் தொட்டுப் பார்த்தாள் இன்னும் யாரோ தன்னை இறுகத் தாங்கியிருந்த போல உணர்வு மட்டும் தெளிவாக இருந்தது சொல்லப்போனால் அகோரன் அவளின் இடையை பிடித்ததில் அவனின் கை அச்சு கூட தெளிவாக அங்கே பதிந்து இருந்தது.
‘இது… கனவா…இல்லை… நிஜமா…’ என்று நினைத்தவளின் உடல் முழுவதும் சிலிர்ப்பு பரவியது அவசரமாகக் குளித்து முடித்தவள், துணியைச் சுற்றிக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
“அவந்தி… இன்னும் என்ன டி பண்ற சாப்பிட வா” என்று சமையலறையிலிருந்து ஜானகியின் குரல் வந்தது “இ… இதோ வந்துட்டேன் மா…” என்று இயல்பாகப் பேச முயன்றாலும், அவளின் குரலில் இருந்த நடுக்கத்தை அவளாலேயே மறைக்க முடியவில்லை.
அறைக்குள் சென்று உடை மாற்ற ஆரம்பித்தாள் அதே அறையில் கண்ணாடி முன்னே அமர்ந்து அகோரன் அவளையே தான் பார்த்து கொண்டே இருந்தான் பெண்ணவள் பயத்துடனே தன் உடலில் பூந்துவாலையை கையில் பிடித்து கொண்டே நின்றிருந்தாள் சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்வையை ஒரு முறை ஓடவிட்டாள்
கபோர்டை திறந்து தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு கபோர்டைத் திறந்தாள் முதலில் ஒரு சுடிதாரை எடுக்க கையை நீட்டினாள் ஆனால், அடுத்த நொடியே ஏதோ ஒரு தெரியாத உந்துதலால் அவளின் கை அருகில் மடித்து வைக்கப்பட்டிருந்த ரத்த சிவப்பு நிற பட்டுப் புடவையின் மீது சென்று நின்றது.
‘நான்… எதுக்கு இதைஎடுக்கிறேன்’ என்று தனக்குத்தானே குழம்பினாள் அவளுக்கே புரியாத அந்த ஈர்ப்பில், அந்தப் புடவையை எடுத்துத் தன் உடலில் சுற்ற ஆரம்பித்தாள்.
அவள் ஒவ்வொரு மடிப்பையும் சரிசெய்து, புடவையை நேர்த்தியாக அணிந்து முடிக்கும் வரை அகோரனின் பார்வை அவளை விட்டு ஒரு நொடியும் விலகவில்லை அவனது முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
“இதுதான்… உனக்குப் பொருத்தமான தோற்றம்…” என்று அவன் தனக்குத்தானே மெல்ல முணுமுணுத்தான் அவள் கண்ணாடி முன் நின்று தன் தோற்றத்தைப் பார்த்தாள் வழக்கமாக சுடிதாரில்தான் இருக்கும் அவளுக்கு, அந்தப் புடவையில் தன்னையே பார்த்ததும் ஒரு புதுவிதமான உணர்வு ஏற்பட்டது.
அந்த நேரத்தில்…
கண்ணாடியின் ஓரத்தில் ஒரு கருநிழல் மின்னல் போல தோன்றி மறைந்தது”யாரு?” என்று கத்தியவள் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள் அங்கே யாரும் இல்லை மீண்டும் கண்ணாடியை நோக்கினாள்.
இந்த முறை, அவளின் தோளுக்குப் பின்னால் யாரோ உயரமாக நின்றிருப்பது போன்ற மங்கலான பிரதிபலிப்பு ஒரு கணம் தெரிந்தது ஆம் அகோரன் அவளுக்கு ஜோடியாக நின்றிருந்தான் அவன் மூச்சுக்காற்றை கூட பெண்ணவளால் கழுத்தில் உணர முடிந்தது இருவரின் உருவமும் எதிரே இருந்த கண்ணாடியில் தெரிந்தது.
அவள் பின்னே ஆறடி ஆறு அங்குல உயரத்தில் கட்டு கட்டான படிக்கட்டு தேகத்துடனே ஆணவன் நிற்க அவனை பயத்துடன் பார்த்தாள் அவந்திகா கருப்பு நிற சட்டை கருப்பு நிற பேன்ட் அணிந்து இருந்தான் கழுத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான மாலை இருந்தது அது வைரத்தை போல ஒளிர்ந்து கொண்டே இருந்தது அதன் வெளிச்சம் அறையெங்கும் வீசியது அது அவன் பிறப்பின் அடையாளம் ராட்சச இனத்தின் அடையாளம் பிறந்தவுடனேயே அந்த இனத்தின் ஆண்கள் பெண்கள் கழுத்தில் இது வந்துவிடும் அவன் அடர்ந்த தலை முடி முறுக்கு மீசை கத்தி போன்ற பார்வை வளைந்து நெளிந்த புருவங்கள் இறுக்கி பிடித்து சட்டையில் புஜங்கள் என்று அனைத்தையும் பார்த்தவளுக்கு பயம் தோற்றிக் கொண்டது.
அதே நேரம் அந்த ராட்சசனும் பெண்ணவளையே தான் பார்த்து கொண்டே இருந்தான் அவன் இடையளவு மட்டுமே இருந்தாள் அவந்திகா கருகருவென கருநாகத்தை போல அடர்ந்து விரிந்த கூந்தலை விரித்து விட்டு வந்திருந்தாள் குளித்து விட்டு வந்திருந்தாள் அவளின் முகம் துடைத்து வைத்த விளக்கை போல பளபளவென இருந்தது மீன் விழிகள் மாநிறத்துக்கு சொந்தக்காரி கூர் நாசி அதில் இருந்த சிறிய மூக்குத்தி குட்டி இதழ்கள் கீழ் உதடு தடித்து இருந்தது அனைத்தும் அவன் இதழ் வண்ணம் தான் அதற்க்கும் கீழே அவன் கண்கள் செல்ல “அவந்தி மா” என்று கதவை திறந்து கொண்டு வந்தார் அவளின் தந்தை ரங்கநாதன் “அப்பா” என்று அவள் திரும்பி நிற்க அடுத்த நொடி அந்த இடத்தைவிட்டு மறைந்தான் தலைவன்.
“சாப்பிட வா டா” என்று அழைக்க “இதோ..இதோ….வரேன் பா” என்றாள் தட்டுத்தடுமாறி அவள் வெளியே வர அவளின் தங்கையும் தாயும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர் “இந்த மாதிரி புடவை உன் கிட்ட இல்லையே அதுவும் இல்லாம புடவை கட்டவே தெரியாதே எப்படி கட்டுன” என்று அவள் தங்கை கேட்க “அது…அது…டூர் போனப்போ இந்த சாரி பூஜா வாங்கி கொடுத்தா அவள் கிட்ட தான் சாரி கட்டி கத்துக்கிட்டேன்” என்றாள் தடுமாறிக் கொண்டே அதற்க்குள் அவளுக்கு பயத்தில் வியர்த்து வடியவே ஆரம்பித்தது.
“ஆமா அவந்தி நீ ஏன் இவ்வளவு பயப்படுற” என்று அவள் தங்கை சந்தேகமாக கேட்க “ஒன்னுமில்லையே நான் சாதாரணமா தான இருக்கேன்” என்றாள் பெண்ணவள் “இல்லை ஏதோ உன் முகமே சரியில்லை” என்றாள் அவள் சந்தேகத்துடனே அவள் முகத்தை நன்றாக கவனித்து.
“ஏன் டி சாப்பிடும் போது தான் எல்லாத்தையும் கேட்டுட்டு இருப்பியா ஒழுங்கா சாப்பிடு” என்று அவளின் தாய் கத்த அவளும் சாப்பிட ஆரம்பித்தாள் ஆம் அது ராட்சசன் கொடுத்த புடவை அவன் தான் அவளுக்கு கட்டியும் விட்டு இருந்தான் பெண்ணவள் அது தெரியாமல் மிகவும் குழம்பி போய் அமர்ந்திருந்தாள் யோசனையுடனே சாப்பிடாமல் இருக்க “உனக்கு வேற தனியா சொல்லனூமா ஒழுங்கா சாப்பிடு நாம எல்லாரும் சாய்ந்திரம் வெளிய போகனும்” என்றார் அவளின் தாய்.
அவளும் சரியென தலையை ஆட்டிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் அதன் பின் அவள் தனியே எங்கும் செல்லாமல் தங்கை தாயுடன் இருந்தாள் மாலை ஆறு மணிக்கு அனைவரும் மால் ஒன்றுக்கு படம் பார்க்க சென்றனர் படமும் ஆரம்பமாக அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர் அவந்திகாவுக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று தோன்ற தன் தங்கையை துணைக்கு அழைத்தாள் “ஆர்த்தி வெளியே போலாம் வர்ரீயா” என்று கேட்க “எனக்கு பிடிச்ச ஸ்பைடர்மேன் படம் நான் வரே மாட்டேன் நீயே போ” என்றாள்.
அவளும் அவளை பார்த்து முறைத்தவள் தானே வெளியே வந்தாள் அவள் இருப்பது மூன்றாவது தளம் ரெஸ்ட் ரூம் கீழே இருக்க அவள் லிப்டில் செல்லலாம் என்று அதன் உள்ளே சென்று பட்டனை அழுத்தியவள் கழிவறை சென்று விட்டு மீண்டும் அந்த மின் தூக்கி உள்ளே வந்து பட்டனை அழுத்திய மறுகணம் அந்த லிப்ட்டே குலுங்க ஆரம்பித்தது அதிலிருந்த மின்சார விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன.
பெண்ணவள் பயத்துடனே சுவரோடு சுவராக சாய்ந்து நிற்க அவள் கையில் இருந்த வாட்சை பார்த்த மணி எட்டு என்று காட்டியது அவள் போனையும் அவள் தங்கையிடம் கொடுத்துவிட்டு வந்திருக்க பயத்துடனே நின்றிருந்தாள்.
“யாரு…யாரு…அது..நீ..நீ..தான” என்று அவள் சொல்லும் போதே அவளின் நா மேல் அன்னத்திலேயே ஓட்டிக் கொண்டது பதட்டத்துடனே லிப்ட்டின் அனைத்து பட்டன்களையும் அழுத்த அது எதுவும் வேலை செய்யவில்லை “அம்மா அப்பா” என்று அவள் கத்தி கொண்டே அந்த லிப்டின் கதவை வேக வேகமாக தட்ட ஆரம்பித்தாள் ஆனால் அவள் எவ்வளவு தட்டியும் வெளியே இருந்த யாருக்கும் எந்த சத்தமும் கேட்கக்கவில்லை “யாராவது காப்பாத்துங்க” என்று அவள் கத்தி கதறி அழ ஆரம்பித்தாள் ஒரு கட்டத்தில்
கத்தி கத்தி சோர்ந்து போய் நின்றிருந்தாள்.
அத்தியாயம் 7
அந்த லிப்ட்டின் உள்ளே அசாதாரணமான சூழல் நிலவியது அவந்திகாவின் மூச்சுச் சத்தம் மட்டுமே அந்த சிறிய இடம் முழுவதும் எதிரொலித்தது கண்ணீரால் அவளின் கன்னங்கள் நனைந்திருந்தன கைகள் நடுங்கிக் கொண்டே இருந்தன.
அந்த நேரம்…
“டிங்…”என்று லிப்ட்டின் மணி ஒலி கேட்டது
அவள் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்
லிப்ட் எந்த தளத்திலும் நிற்கவில்லை ஆனால், கதவுகள் மெதுவாக இருபுறமும் திறக்க ஆரம்பித்தன.
“நான் நான் வர மாட்டேன்” என்று அவள் பின்னோக்கி நகர்ந்தாள் கதவுகள் முழுவதுமாக திறந்ததும் வெளியே இருந்தது மாலின் வழித்தடம் அல்ல…
கருமையான ஒரு நீண்ட நடைபாதை
இருபுறமும் கல் தூண்கள் சுவரில் தீப்பந்தங்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன.
காற்றில் சந்தனமும், பழைய இரத்தத்தின் வாசனையும் கலந்த விசித்திரமான மணம் வீசியது “நான்… எங்க இருக்கேன்?” என்றவளின் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது இதயம் துடிக்கும் சத்தம் வெளியே வரை கேட்டது அவள் ஒரு அடி கூட வெளியே வைக்கவில்லை.
அப்போது…”வெளியே வா…”
என்று கரடுமுரடான ஆண்குரல் ஒன்று கேட்டது
அந்தக் குரலை அவள் ஏற்கனவே கேட்டு பழகியிருந்தாள் அகோரனே தான்
என்று அவளின் இதழ்கள் நடுங்கின கைகள் சில்லிட்டு உதறல் எடுத்தது அடுத்த நொடியே…
அவன் கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய செயின் திடீரென தங்க நிற ஒளி வீச ஆரம்பித்தது.
அதே நேரத்தில், கருமையான நடைபாதையின் கடைசியில் ஆறடி ஆறு அங்குல உயரத்தில் ஒரு உருவம் நின்றிருந்தது கருப்பு சட்டை…
கருப்பு பேன்ட்…
கழுத்தில் வைரத்தைப் போல ஒளிரும் அந்த இன அடையாள மாலை…
கம்பீரமாக மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அகோரன்.
அவனின் கண்களில் கோபம் இல்லை…மாறாக அவளின் மீதான தாபம் இருந்தது அவளின் இடையில் தெரிந்த மச்சத்தில் அவன் கண்கள் நிலைத்து இருக்க “உன்னை அங்குலம் அங்குலமாக நான் பார்த்து ரசிச்சு இருக்கேன் இனி நீ என் கிட்ட மூடி மறைச்சு என்ன பண்ண போற என் மகாராணி” என்று அவன் கேட்க அவள் பயத்துடனே அவனை பார்த்தாள் அவளை நெருங்கி வந்தவன் அவளை லிப்டின் சுவரோடு சுவராக சாய்த்து அவளை முத்தமிட போக பெண்ணவள் அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள் அடுத்த கணம் அவளின் கைகள் இரண்டையும் உயர்த்தி பிடித்தவன்
அவள் எதிர்ப்பை எல்லாம் சட்டை செய்யாது அழுந்த தன் இதழை அவள் இதழில் பதித்தான்.
அவளோ அவனிடம் போராடா முடியாது அவன் முத்தத்துக்கு இணங்க ஆரம்பித்தாள் அவன் உயரத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியாமல் அவளின் இடையில் கைக் கொடுத்து தூக்கி தன் உயரத்துக்கு சரிக்கு சமமாக பிடித்தவன் எச்சில் முத்தம் பருக ஆரம்பித்தான் அவள் மூச்சுக்கு திணறும் சமயம் தன் மூச்சை அவளுக்கு கொடுத்து அவளை அசுவாசப்படுத்தினான் அந்த அசுரனின் மூச்சு காற்று அந்த இடமெங்கும் ஒரு சிங்கத்தின் மூச்சு காற்றை போல சத்தமாக கேட்டது அவள் சோர்ந்து போகும் அவளை விட்டு விலக பெண்ணவள் சோர்ந்து போய் தரையில் அமர்ந்தாள்.
“நீ என்னை மறந்திருக்கலாம்…
ஆனா…நான் உன்னை மறக்க மாட்டேன் ஏன்னா நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்” என்ற அவனின் குரல் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.
அந்த நொடியில், லிப்ட்டின் உள்ளே இருந்த அனைத்து விளக்குகளும் முழுவதுமாக அணைந்துவிட்டன இருள்…முழு இருள்…
ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் விளக்குகள் எரிந்தன அவந்திகா திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள்.
லிப்ட் மீண்டும் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது கதவு திறந்து நின்றது
வெளியே மாலின் பாதுகாப்பு ஊழியர்கள் பதட்டத்துடனே நின்றிருந்தனர்
“மேடம்… மேடம்… நீங்க ஓகேவா லிஃப்ட் அஞ்சு நிமிஷம் மட்டும் ஸ்டக் ஆயிடுச்சு…”
என்றனர்.
அவந்திகா அதிர்ச்சியுடன் வெளியே வந்தாள்
அவளுக்கு அது ஐந்து நிமிடமாக இல்லை…
பல நிமிடங்கள் அந்த இருண்ட உலகத்தில் இருந்ததை போலத் தோன்றியது
ஆனால் அவள் வெளியே வந்தபோது…
அவளின் வலது கையில் யாரோ இறுக்கமாகப் பிடித்ததுபோல் ஐந்து விரல் தடங்கள் சிவந்து பதிந்திருந்தன.
அதைப் பார்த்தவள் உடல் முழுவதும் நடுங்கியது ‘இது… கனவு இல்லை… அவன் தான் வந்துருக்கான்’ என்று அவளின் மனதில் நினைத்து கொண்டிருந்தாள்.
அவள் மீண்டும் வந்து தன் தாய் தந்தை தங்கையுடன் படம் பார்க்க அவளால் நிச்சயமாக சாதரணமாக இருக்கவே முடியவில்லை எப்போது வீட்டிற்க்கு செல்வோம் என்று தோன்றியது நள்ளிரவு அவள் வீடு வந்து சேர்ந்தாள் அவள் தன் அறையின் சென்று உடை மாற்றி விட்டு படுக்க போக அவளுக்கு மீண்டும் பயம் வந்து எங்கே அவன் வந்துவிடுவானோ என்று பயத்துடனே தான் கண்ணை மூடினாள்.
அடுத்த கணம் அவள் வானில் மிதந்தாள்
அடுத்த கணம்…அவந்திகாவின் உடல் எடை இல்லாதது போல வானில் மிதந்தது குளிர்ந்த காற்று அவளின் முகத்தை வருடிச் சென்றது கண்களைத் திறக்க முயன்றாள் ஆனால், இமைகள் கல்லைப் போல கனத்திருந்தன
சில நொடிகளுக்குப் பிறகு மெதுவாக இமைகளைத் திறந்தவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.
தன்னை அகோரன் இரு கைகளிலும் குழந்தையைப் போலத் தூக்கிக் கொண்டு நடந்து செல்வதை உணர்ந்தாள்
பதறியபடி நிமிர்ந்து பார்த்தவள் முதலில் அவளின் பார்வையில் பட்டது கருப்பு சட்டையில் தெரிந்த அகன்ற மார்பும், அதன் மேல் ஒளிர்ந்த இன அடையாள மாலையும் தான்.
மெதுவாக முகத்தை உயர்த்திப் பார்த்தாள்
அகோரன்… அவளைத் தூக்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தான்
“எ… என்னை இறக்கிவிடு…” என்று பயத்தில் அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு திமிறினாள்.
அவளின் திமிறலை அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை
“அமைதியா இரு…” என்று ஆழமான குரலில் சொன்னவன், அவளை இன்னும் இறுக்கமாகத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்
“என்னை விடு… நான் வீட்டுக்குப் போகணும்…” என்று அவள் கண்ணீருடன் கத்தினாள்
அவன் அவளைப் பார்த்து மெல்ல சிரித்தான்
“வீடா…?”
“இனி அது உன் வீடு இல்லை”
“என் உலகம்தான் உன் உலகம்… என் அரண்மனைதான் உன் வீடு… நீதான் அந்த அரண்மனையின் மகாராணி”
அவந்திகாவின் இதயம் வேகமாகத் துடித்தது.
“நான் உன்னை நம்ப மாட்டேன்… என்னை இங்கிருந்து கூட்டிட்டு போ…”என்று அவள் போராடினாள் அகோரன் ஒரு வார்த்தையும் பேசாமல் முன்னோக்கி நடந்தான்
அப்போது தான் அவள் சுற்றிப் பார்த்தாள்
மேகங்களைத் துளைத்தபடி வானளாவிய கண்ணாடி அரண்மனை ஒன்று கம்பீரமாக எழுந்து நின்றது.
நூற்றுக்கணக்கான அடி உயர தூண்கள்…
இருபுறமும் எரிந்து கொண்டிருந்த பிரம்மாண்ட தீப்பந்தங்கள்…
காற்றில் சந்தனமும் மர்மமான மூலிகைகளின் மணமும் கலந்திருந்தது
அரண்மனையின் நுழைவாயிலில் இருபது அடி உயரத்தில் செதுக்கப்பட்டிருந்த இரண்டு சிங்கச் சிலைகள் உயிருடன் இருப்பது போல அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன.
“வேந்தர் வாழ்க” என்ற கர்ஜனைபோன்ற குரல் ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்து எதிரொலித்தது அதிர்ச்சியுடன் அவந்திகா அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்
கருப்பு உடை அணிந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் இரண்டு பக்கமும் மண்டியிட்டு தலை குனிந்து அகோரனை வணங்கிக் கொண்டிருந்தனர்.
அவள் பயத்தில் அகோரனின் கைகளிலிருந்து இறங்க முயன்றாள் அவன் அவளின் காதோரம் குனிந்து “பயப்படாத..”
“இவர்கள் எல்லாரும் என்னை மட்டும் அல்ல…”
“உன்னையும் தங்கள் மகாராணியாக ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறார்கள்…”
என்று மெதுவாகச் சொன்னான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட அவந்திகாவின் உடல் முழுவதும் சிலிர்த்தது
‘இது… கனவா… இல்லை… வேறொரு உலகமா…’என்று நினைத்தவளின் பார்வை, அந்த மர்மமான அரண்மனையின் பிரம்மாண்ட கதவின் மீது நிலைத்தது
‘படார்…’ என்ற பெரும் சத்தத்துடன் அந்த அரண்மனை கதவு திறக்கப்பட்டது.
அவன் சூனியக்கார பாட்டி அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே தான் இருந்தார் அவளை தன் அறைக்கு தூக்கி சென்றான் அவளை படுக்கையில் பெண்ணவள் அங்கிருந்து ஓட முயல கண்ணுக்கே தெரியாத இரண்டு கயிறுகள் அவளின் கையின் இரு பக்கமும் வந்து அவளை கட்டிலோடு சேர்த்து கட்டியது.
“ஏய் என்னை விடு டா எதுக்கு டா தினமும் ராத்திரி ஆன என்னை சித்ரவதை பண்ற” என்று கேட்க “இது சித்ரவதையா” என்று கேட்டவனின் இதழில் மெல்ல புன்னகை மலர்ந்தது “இது காதல் பாடம் என் மகாரணி” என்றவன் தன் ஆடையை கலந்து பெண்ணவள் மீது படர்ந்தான் அவள் சுதாரிக்கும் முன்னே அவள் இரவு உடையில் இடை பகுதியின் துணியை விலக்கி அந்த மச்சத்தில் நச் என்று முத்தமிட்டான்
“இத்தனை அழகான இடைக்கு ஒரு தங்க கொடி போட்டா எத்தனை அழகாக இருக்கும்” என்று கூற மறுகணம் அவன் கையில் ஒரு தங்க செயின் வந்து சேர்ந்தது அவளின் இடையில் மாட்டி கொக்கியை போட பெண்ணவள் துள்ளி துடித்தாள்.
அவளின் மேல் இருந்த அத்தனை உடைகளும் காற்றில் பறந்து போக ஆணவன் உடையும் எங்கோ பறந்து சென்றது அவளை கண்களை இமைக்காமல் அவன் பார்க்க “வேண்டாம்” என்றாள் பெண்ணவள் அவனா அவளை மதிப்பவன் அவளின் காலை பிடித்து இதழ் பதித்தான் அங்கிருந்து அவன் இதழும் மீசையும் மெல்ல மெல்ல முன்னேறி அவளின் கால்களுக்கு இடையில் நிலைத்து நின்றது
பெண்மை பொக்கிஷத்தை பார்த்தவனுக்கு நா ஊறியது எதை பற்றியும் யோசியாமல் முகம் புதைக்க பெண்ணவள் திணறினாள் எச்சில் முத்தமிட்டு பூவிதழை நா என்னும் தூரிகை கொண்டு வருட ஆரம்பிக்க “ஹக்காஆஆஆ” என்று அவள் திணற ஆரம்பித்தாள் அவள் கால்களை சேர்த்து வைக்க முயல ஆணவன் வாழை இலையை விரித்து விருந்து உண்ண ஆரம்பித்தான் காதல் ரசம் வழிய ருசித்து அமுதம் பருக ஆரம்பித்தான் “ம்மாஆஆஆ வேண்டாம் டா” என்று அவள் திணற பற்தடம் பதியும் அளவு கடித்து உசுப்பேற்றி முத்தாட ஆரம்பித்தான்.
இரண்டு நாள் பிரிவு ஏக்கமாக மாறி அவனை பித்து பிடிக்க வைத்திருந்தது அவள் பைத்தியமாகி இருந்தவன் அவளை கதற வைத்து தன் கூர்மையான வாளை தூக்கி உறையில் செலுத்த மேலும் கீழும் அசைந்தாட அவளோ கதற ஆரம்பித்தாள் “ம்மா” என்று அதுவும் சுக ராகமாக தான் அவன் காதுக்கு கேட்டது அவளின் காலை சுற்றி தன் இடையை வளைத்து போட்டவன் அவளின் இதழை கவ்வி ஊஞ்சலாட பெண்ணவள் அவன் முதுகில் நகம் பதிய அழுத்த அவன் முதுகில் ரத்தம் கசிந்தது அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை அனைத்தும் முடிந்து சோர்ந்து படுத்தவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் அவளை நெருங்க “போதும் டா டயர்டா இருக்கு என்னால முடியலை” என்று கூறும் போ
தே அவளை மீண்டும் தன் வசப்படுத்த ஆரம்பித்தான் இரண்டு நாள் பிரிவை ஒற்றை இரவில் ஈடு கட்ட ஆரம்பித்தான்.