தைத்தியனின் தேவதை 3,4
அத்தியாயம் 3
அவந்திகாவின் உடல் அடித்து போட்டதை போல வலித்தது என்ன இது விந்தை என்று தோன்றியது ‘கனவு நடந்ததுக்கு நிஜத்துல உடம்பெல்லாம் வலிக்குது’ என்று நினைத்தவள் அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தாள் காலை அனைவரும் வெளியே சுற்றி பார்க்க கிளம்ப அவள் மட்டும் உறங்கி கொண்டே இருந்தாள் அவளின் அறை தோழிகள் எழுப்ப “எனக்கு தூக்கமா வருது நீங்க போய்ட்டு வாங்க” என்று கூறிவிட்டாள்
அவளின் தோழி அவளுக்கு சாப்பாடு வாங்கி வந்து அறையில் வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.
காலையில் இருந்து மதியம் வரை பெண்ணவள் உறங்கி கொண்டே தான் இருந்தாள் மதியம் மெல்ல எழுந்து குளிக்க சென்றவள் ஹீட்டரை போட்டு தண்ணீரை திறக்க அவள் மேனியில் தண்ணீர் பட்டவுடன் உடல் எரிந்தது.
அவள் மேனியெங்கும் விரல் தடமும் பற் தடமும்
இருந்தது சோப்பை எடுத்து அவள் மேனியில் போட அவளுக்கு வலிக்க ஆரம்பித்தது குறிப்பாக அவளின் ஒற்றை பக்க கொங்கையில் போட முயல சற்று அதிகப்படியாக ஆணவன் பற்தடம் அங்கேயும் இருந்தது இப்போது கூட அவளை யாரோ பார்ப்பதை போன்ற உணர்வு தான் அவளுக்கு வந்தது வேறு யாருமல்ல அகோரன் தான் அவள் முன்னே அமர்ந்து அவளையே ஆவென்று பார்த்து கொண்டிருந்தான் பெண்ணவளின் மேனியில் இருந்த தடயங்களை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு நேற்றைய கூடல் நினைவுக்கு வந்து தாபம் தலைக்கு ஏறியது அவன் கண்கள் தீயை தத்தெடுத்தது ஆனால் அவள் கண்ணுக்கு தான் அது தெரியவில்லை குளித்து முடித்து உடை மாற்றியவள் மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
மாலை அவளின் தோழிகள் வரும் வரை உறங்கி கொண்டிருந்தாள் மாலை அவர்களுடன் இருந்ததில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்தாள் அவர்களுடன் கதை பேசி கொண்டு இருந்தாள் “அந்த இடம் எல்லாம் எப்படி இருந்துச்சு தெரியுமா நீ தான் மிஸ் பண்ணிட்ட டி” என்று அவளின் தோழி கூற அவளுக்கு அவள் நினைவுகள் அகோரனிடம் வந்தது அதை பற்றி நினையாதே என்று தனக்கு தானே மனதில் கூறிக் கொண்டு கதை அளக்க ஆரம்பித்தாள்
இரவானதும் குளிருக்கு இதமாக கம்பளியை போர்த்தி கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
இரவானதும் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக வானில் வர ஆரம்பித்தது அவந்திகாவின் கம்பளியின் உள்ளே யாரோ நுழைவதை போல ஒரு உணர்வு அவளுக்கு வந்தது அவள் கண்ணை திறக்க அவளின் கண்முன்னே அகோரன் தான் தாப்த்தீ எரிய அவளை அணைத்து கொண்டு படுத்திருந்தான்
“நீயா என் பிரன்ட்ஸ் இங்க தான் இருக்காங்க இன்னைக்கு உனக்கு இருக்கு டா” என்று திரும்பி அவர்கள் யாரும் அந்த அறையில் இல்லை பக்கத்து அறையில் உறங்கி கொண்டிருந்தனர் அனைத்தும் அகோரன் லீலை தான்.
அங்கே யாரும் இல்லை என்பதை பார்த்து பெண்ணவள் அதிர்ந்து பார்க்க அவன் பார்வை பட்டவுடன் நேற்றைய நாள் போல அவளின் ஆடைகள் காணாமல் போனது அடுத்த கணம் அவளின் இதழ்கள் அகோரனின் வசமானது அவளை பேசக் கூட விடாமல் அவன் செயலை தீவிரப்படுத்தினான் ஏனோ அவன் தொட்டால் அவள் உடலும் அவனுடன் உருகி குழைந்தது அதை அவளால் தடுக்க முடியவில்லை அவன் முத்தமிட்டு முடிக்க அவனையே பார்த்தவள் “நீ யாரு” என்று கேட்கும் போதே அவள் கண்கள் குளம் கட்டிக் கொள்ள “உன் புருசன்” என்றான் அவளின் கண்களை பார்த்து கொண்டே.
“எப்படி எப்படி நீ என் புருசன் நான் இதுவரை உன்னை பார்த்தது கூட இல்லை நீ ஏதோ வித்தியாசமா இருக்க உன்னை பார்த்தா மனுசன் மாதிரியே இல்லை உன் பல்லு” என்று அவள் கூற சிங்கத்திற்க்கு இருப்பதை போல அவன் இரண்டு படு கூர்மையாக இருந்தது.
அதற்க்கு அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை மீண்டும் அவளுடன் அவன் உறவாட ஆரம்பிக்க பெண்ணவள் அவனிடம் மயங்க ஆரம்பித்தாள் நேற்றை போல கட்டில் உடையாமல் இருக்க அவந்திகாவை தூக்கியவன் அவளை சுவரோடு சுவராக சாய்த்து செங்கோலை செலுத்தி போரிட ஆரம்பித்தான் அவனின் ஒவ்வொரு செயலுக்கும் முழுதாக ஈடு கொடுக்க முடியாமல் பெண்ணவள் தடுமாறினாள் அவன் உடல் உடற்பயிற்சி செய்ததை போல படு கச்சிதமாக இருந்தது அவன் ஒவ்வொரு அசைவுக்கும் பெண்ணவளின் மூச்சே நின்றது அவன் முதுகில் இருந்த மிருகத்தின் கண்கள் தங்க நிறத்தில் மின்னியது வியர்த்து வடிய அவளுடன் உறவாடியவன் அவளின் கால்களை தூக்கி இடையை சுற்றி வளைத்து போட்டு கொண்டான் முதல் ஆட்டம் அன்று இரவே நான்கு முறை அவளுடன் உறவாட பெண்ணவள் அவன் வேகத்துக்கு சுருண்டு படுத்துவிட்டாள் நேற்றை விட இன்று அனைத்தும் சிறப்பாக நடக்க விடியும் தருவாயில் அவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
மறுநாள் காலை அவளின் தோழிகள் அதே அறையில் இருந்து கண்விழித்தனர்
அவந்திகா நன்றாக உறங்கி கொண்டு இருக்க
“ஏய் அவந்தி நீ வரலையா சுத்தி பார்க்க” என்று கேட்டு கொண்டே அவளை எழுப்ப “எனக்கு டயர்ட்டா இருக்கு பிளீஸ் நீங்க போய்ட்டு வாங்க டி” என்று போர்வையை இழுத்து போர்த்தி படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
“இவளுக்கு என்னவோ ஆகிடுச்சு” என்று அவளின் தோழிகள் பேசிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினர் அவளும் தலையணையை கட்டிக் கொண்டு உறங்கி கொண்டிருந்தாள் மதிய வேளையில் இன்றும் கண் விழித்தாள் பசி வயிற்றை கிள்ளியது
அவள் மெல்ல கண் விழிக்க அவளை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் அகோரன்.
ஆனால் அவளின் கண்ணுக்கு மட்டும் அவன் தெரியவில்லை பெண்ணவள் பல்லை விளக்கி முடித்து மெல்ல ஒரு டவலை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள் அவள் குளிக்க ஆரம்பிக்க நேற்றைய தினம் போல இன்றும் உடல் பயங்கரமாக எரிந்தது பெண்மையில் கூட வலி இருந்தது இரவெல்லாம் அந்த அரக்கனை அவள் தாங்கி இருக்க வலியால் முகம் சுளித்தாள் அவள் முன்னே நின்று கொண்டு அகோரன் அவளை பார்க்க இன்றும் அவளுக்கு தன்னை யாரோ பார்ப்பதை போன்ற உணர்வு வந்தது அவள் சுவரோடு சுவராக சாய்த்து பயத்துடனே தன் மேனியில் கை வைத்து மறைத்து கொள்ள.
பாத்ரூம் தரை வழுக்கி விழ போக அகோரனின் கை அவள் இடையை வளைத்து கெட்டியாக பிடித்தது “ஆஆஆ யாரு யாரு” என்று அவள் கத்தி கதறி அழ அந்த ராட்சனின் உருவம் தெள்ளத்தெளிவாக தெரிய ஆரம்பித்தது “நான் தான்” என்று அவன் கூற.
அவந்திகா அவன் உருவத்தை பார்த்தாள் பெண்ணவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது உடனே அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறை விட அவன் கண்களில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது தன் கையை மடக்கி தன் கோபத்தை அடக்கி மவன்
“என்ன தான் டா வேணும் உனக்கு ஏன் என்னை இப்படி சாவடிக்குற யாரு டா நீ” என்று அவள் கதறி கதறி தண்ணீரின் அடியிலேயே அமர்ந்து அழ அவள் அருகில் வந்தவன் “உன் வயித்துல என் குழந்தை வேணும்” என்றான்.
அவந்திகா தண்ணீரின் அடியிலேயே அமர்ந்து கதறிக் கொண்டிருந்தாள் அகோரன் மெதுவாக அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தான் அவளின் கையை பிடிக்க போக
“என்னை தொடாதடா…” என்று அவள் கையைத் தட்டிவிட்டாள்.
அவன் ஒரு பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்டான் “உன்னை காயப்படுத்தனும்னு நான் நினைக்கலை…” என்று கூறினான் கனிவாக
“பொய் சொல்லாத… என்னோட வாழ்க்கையையே அழிச்சிட்ட.. டா பாவி” என்று கூறிவிட்டு அவள் அழுதாள்.
அவன் கண்கள் ஒரு கணம் கலங்கின
அவள் கதறி அழுவது அவனுக்கும் பிடிக்கவில்லை அவளின் வலியை அவனால் உணர முடிந்தது ஆனால்… அவளை விட்டு விலகவும் முடியவில்லை.
அவன் மனதில் ‘ பெண்ணே இதை நான் என் ஆசைக்காக செய்யல…… உன்னை நான் வெறும் கருவியாக பார்க்கல… ஆனா என் இனம் அழியாம இருக்க உன்னை விட்டு விலகவும் முடியல…இந்த ஒரு விஷயத்துல மட்டும் விதியிடம் நான் தோத்துட்டேன்…இந்த ஆயிரம் ஆண்டு யோகம் தவறினா, ராட்சச இனம் என்னோடவே முடிஞ்சு போயிடும்… என்னோட இனத்தை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலை…
இனி என் வாழ்க்கையில் இருக்க போற ஒரே பெண் அது நீ மட்டும் தான் உன் கழுத்துல தாலி கட்டுற உரிமையும் எனக்கு மட்டும்தான் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் என் மனசால கூட நினைக்க மாட்டேன்’ என்று தனக்கு தானே மனதில் சொல்லி கொண்டான்.
அகோரன் அவளிடம் “இப்போ நான் என்ன சொன்னாலும் நீ நம்ப மாட்ட ஆனா ஒரு நாள் நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் உண்மைன்னு உனக்கே புரியும்” என்றான்
“எனக்கு எதுவும் புரிய வேண்டாம்… என்னை விட்டுட்டு போ டா முதல்ல..”
அவளை சில நொடிகள் அமைதியாக பார்த்தவன்,
“நான் உன்னை விட்டு போக முடியாது… அதே மாதிரி நீயும் என்னை விட்டு விலக முடியாது இது விதியோட கட்டளை சூரியன் மறைஞ்சா… என்னை யாராலும் தடுக்க முடியாது நான் உன்னை தேடி வருவேன்” என்றான் அவள் அதிர்வுடனே அவனை பார்க்க
“உன் வயித்துல என் குழந்தை வளரனும் எனக்கு இன்னும் இருபது நாட்கள் மட்டும் தான் இருக்கு” என்று கூறிவிட்டு அவளின் கண்ணை விட்டு மறைந்தான்.
அகோரன் மறைந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவந்திகா. அவள் உடல் முழுவதும் நடுங்கியது இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்து வழிந்தது.
“இது… கனவு இல்லை…” என்று தன் கைகளைப் பார்த்தாள். மேனியில் இருந்த தடயங்கள், உடலின் வலி, அவன் சொன்ன வார்த்தைகள்… அனைத்தும் நிஜம் என்று அவள் மனதை நசுக்கியது.
“இன்னைக்கு ராத்திரியும் வருவேன்னு சொன்னானே…” என்ற நினைப்பு வந்ததும் அவள் இதயம் வேகமாகத் துடித்தது
“இல்ல… நான் இங்க இருக்கக் கூடாது எப்படியாவது தப்பிச்சு போயிடணும்
என் பிரன்ட்ஸ்கிட்ட சொல்லணும்… இல்ல… அவங்க நம்புவாங்களா ‘ஒரு ராட்சசன் தினமும் வரான்’ன்னு சொன்னா என்னை பைத்தியம்னு நினைப்பாங்களே…”
அந்த எண்ணமே அவளை இன்னும் வலிக்க செய்தது என்ன செய்வதென்று தெரியாமல் குளியலறை சுவரில் சாய்ந்து அமர்ந்தவள் மு
கத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.
அத்தியாயம் 4
அவந்திகா வெகு நேரமாக தண்ணீரிலே மே அமர்ந்திருக்க அவளுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் குளிர் தாங்க முடியாது மெல்ல சுவரை பிடித்து கொண்டு எழுந்து வெளியை நடந்து வந்தாள் எப்படியோ தட்டுத்தடுமாறி உடை மாற்றி படுக்கையில் விழுந்தவள் குளிர் தாங்க முடியாமல் ஒரு கம்பளியை எடுத்து தன் உடலை சுற்றிக் கொண்டு படுத்து கொண்டாள் மாலை அவளின் தோழிகளும் அங்கே வந்து சேர்ந்தனர்.
அவளின் தோழி பூஜா அவள் அருகில் வந்தவள் “ஏய் அவந்தி நீ இன்னும் எழுந்துக்கலையா” என்று கேட்டுக் கொண்டே அவள் மேல் கை வைக்க அவளின் உடல் அனலாக கொடுதித்தது அவள் குளிரில் நடுங்கி கொண்டே படுத்திருப்பதை பார்த்தவள் அவள் அழைத்து கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதித்ததாள்.
அந்த பெண் மருத்துவர் அவளை பரிசோதிக்க உள்ளே இருந்த அறையின் உள்ளே அழைத்து சென்றார் அவளின் கழுத்தை தொட்டு பார்த்தவரின் கண்களுக்கு அவளின் கழுத்து வளைவில் இருந்த பற்தடம் தெளிவாக தெரிந்தது அது யாரோ கடித்தது வைத்ததை போல இருந்தது அவள் அணிந்திருந்த நைட் டிரஸ்சின் பட்டனை கழட்டி பார்க்க அங்கேயும் பல காயங்கள் இருந்தது “என்ன மா இதெல்லாம்” என்று அவர் கேட்க பெண்ணவள் உடனே எழுந்து தன் சட்டை பட்டனை போட்டு கொண்டு கண்கள் கலங்கி அவமானத்தில் தலை குனிய “இந்த காலத்து பசங்களுக்கு எல்லாத்துலையும் அவசரம் தான் உன் வயசு என்ன” என்று கேட்டார் அவர் “இருபது” என்றாள் மெல்ல “ம்ம் டூர் வந்த இடத்துலே இந்த வேலையெல்லாம் எதுக்கு படிக்குற படிக்குற வேலையை மட்டும் பாருங்க உடம்பு முழுக்க காயமா இருக்கு அதனால தான் காய்ச்சல் வந்துருக்கு கொஞ்ச நாள் உடம்பு சரியாகுற வரை எதுவும் வச்சிக்காதிங்க” என்று கூற அவள் அமைதியாக அமரந்திருந்தாள் “நான் சொல்றது புரியுதா” என்று அவர் கேட்க புரியுது என்று அவள் தலையை ஆட்ட “எங்க உன் பாய் பிரண்ட்” என்று கேட்க அவந்திகா அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்க்க “இதுக்கெல்லாம் கூட்டிட்டு வராதிங்க” என்று அவளை இன்னும் இரண்டு திட்டு திட்டிவிட்டு முன்னே சென்றார்.
அவரின் பின்னே தயக்கத்துடனே நடந்து வந்தாள் அவந்திகா “நான் கொடுத்துக்குற மாத்திரை எல்லாம் நேரத்துக்கு போடுங்க அப்புறம் இந்த ஆயில்மென்ட் காயத்துக்கு” என்று கூறி அனுப்பி வைத்தார் பூஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை காய்ச்சல் என்று தானே வந்தோம் என்று நினைத்தவள் வெளியே வந்தவுடன் “என்ன அவந்தி காயம்” என்று கேட்க “அது..அது…நேத்து பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன்” என்று சமாளிக்க அதன் பின் அவளும் எதுவும் கேட்க்கவில்லை.
இருவரும் ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தனர் அவந்திகாவை வற்புறுத்தி சாப்பிட வைத்து மருந்து போட வைத்தாள் பூஜா இரவு அனைவரும் உறங்கி கொண்டு இருக்க அவந்திகா மட்டும் உறங்காமல் பால்கனியில் நின்றிருந்தாள் எங்கே தான் கண்ணை மூடி தூங்கினாள் அந்த அரக்கன் வந்துவிடுவானோ என்ற பயம் அவளுக்கு
அதனால் கண்ணை மூடாமல் குளிரில் நின்றிருந்தாள்.
நள்ளிரவு வேலையில் அவளுக்கு நன்றாக உறக்கம் வர அவளே அறியாமல் கண்கள் சொருக அவளுக்கு அழுகை தான் வந்தது தான் எதற்க்காக உயிரோடு இருக்க வேண்டும் என்று நின்று நினைத்தவள் பால்கனி கம்பி வழியாக ஏறி நின்றாள் அங்கிருந்து தரையை அவள் ஐந்தாவது மாடியின் பால்கனியில் நின்றிருக்க பயத்தில் அவள் கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது இருப்பினும் மூச்சை இழுத்து வெளியே விட்டவள் கண்ணை இறுக மூடிக் கொண்டாள் எதை பற்றியும் யோசியாமல் கீழே விழுந்தாள் அவள் தரையில் வந்து மோதுவதற்க்குள் இரு வலிய கரங்கள் அவளை பிடித்து கொண்டது அவள் அந்தரத்தில் மிதப்பதை போன்ற ஒரு உணர்வு வந்தது.
தரையை நோக்கி அவளின் உடல் வேகமாகச் சரிந்த அந்த நொடியிலேயே…இரும்பைப் போல உறுதியான இரண்டு கரங்கள் அவளை இறுகத் தாங்கிக் கொண்டன பயத்தில் கண்களை மூடியிருந்த அவந்திகா, சில நொடிகள் கழித்தும் வலி எதுவும் இல்லாததை உணர்ந்து மெல்ல கண்களைத் திறந்தாள்.
தான் அந்தரத்தில் மிதப்பதைப் போல உணர்ந்தாள் காற்று வேகமாக முகத்தில் மோதிக் கொண்டிருந்தது தான் எங்கிருக்கிறோம் என்று கண்ணை திறந்து பார்த்தவளின் எதிரே தெரிந்த முகத்தைப் பார்த்தவளின் இதயம் ஒரு நொடி நின்றே போனது.
“நீ…நீயா…” என்று அவள் அதிர்ச்சியுடன் பேச
போதே அவளின் உதடுகள் பயத்தில் நடுங்கின அவனை தள்ளிவிட முயற்சி செய்ய அவளை தன் இரு கரங்களிலும் குழந்தையைப் போலத் தூக்கிக் கொண்டிருந்தான் அகோரன் இருவரும் பல அடி உயரத்தில் வானில் பறந்து கொண்டே இருந்தனர்.
அவனின் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை வழக்கம்போல் இறுகிய தாடை… கூர்மையான பார்வை… ஆனால் கண்களின் ஆழத்தில் மட்டும் சொல்ல முடியாத ஒரு கோபமும் கலக்கமும் கலந்திருந்தது
“என்னை விடு…!” என்று அவள் அவன் மார்பைத் தள்ள முயன்றாள்.
அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை
“கேட்கலையா… என்னை விடு டா…” என்று அவன் நெஞ்சில் கை வைத்து கண்ணீர் மல்கக் கத்தி தள்ளினாள் அவனோ அசையாமல் அவளை கையில் பிடித்து கொண்டு காற்றில் பறந்து கொண்டே இருந்தான் அவள் திமிறிய வேகத்தில் அவளின் உடல் மீண்டும் தடுமாறியது அந்த நொடியே அவன் பிடியை இன்னும் இறுக்கினான்.
“அமைதியா இரு” என்று தன் கட்டை குரலில் கூறினான் அவன் குரல் தனிவாக வெளியே வந்தாலும் கட்டளையாக ஒலித்தது
“என்னைத் தொடாத டா எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல” என்று அவள் கதறி அழுதாள்.
அவன் ஒரு நொடி அவளைப் பார்த்தான் “வெறுக்கனும்னா வெறுத்துக்கோ” அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசாமல் கண்ணாடி மாளிகையின் மேல்தளத்தின் கூரை மீது வந்து நின்றான் அவளை தூக்கிக் கொண்டு மாளிகைக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றனர்.
“மருத்துவரை உடனே வரச் சொல்லுங்க.”
அவனின் குரல் கட்டளையாக மாளிகை முழுவதும் எதிரொலித்தது யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன் நேராக தன் அறைக்குச் சென்று, மெதுவாக அவளைப் படுக்கையில் அமர வைத்தான்.
அவள் உடனே பின்னோக்கி நகர்ந்து சுவரோடு சுவராக பயத்துடன் ஒட்டிக்கொண்டாள்
அவன் அருகில் வந்தாலே அவளின் உடல் முழுவதும் நடுங்கியது அகோரன் அவளைப் பார்த்தபடியே சில நொடிகள் அமைதியாக நின்றான்.
அந்தப் பயம்…அவளின் கண்களில் தெரிந்த அந்த அளவில்லா பயம்…அவன் இதுவரை எந்த எதிரியிடமும் பார்த்திராத ஒன்று
அந்த நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
மருத்துவர் அவந்திகாவை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு மெதுவாக எழுந்தார் அவளின் உடலில் இருந்த காயங்களுக்கு சில மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டு வந்து அகோரனிடம் நீட்டினார்.
“இந்த மருந்தை நேரம் தவறாமல் கொடுங்க காயங்களுக்கு உண்டான மருந்தை தடவி விடுங்க காய்ச்சல் குறையும் உடம்புல இருக்குற காயங்களும் கொஞ்சம் கொஞ்சமா ஆறிடும்” அகோரன் அமைதியாக அவற்றை வாங்கிக் கொண்டான்.
மருத்துவர் ஒரு நொடி அவனை ஆழமாகப் பார்த்தார் “ஆனா…”
அந்த ஒரு வார்த்தையிலேயே அகோரனின் பார்வை அவரை நோக்கித் திரும்பியது
“உடம்புல இருக்குற காயத்தைவிட மனசுல இருக்குற காயம் ரொம்ப ஆழமா இருக்கு அந்தக் காயம் மருந்தால சரியாகாது அவங்களுக்கு இப்போ தேவையானது பயம் இல்லாத சூழலும், ஓய்வும் தான்”
அறை முழுவதும் சில நொடிகள் அமைதியாக இருந்தது.
“இன்னும் இரண்டு நாள் அவங்களை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணாதிங்க காய்ச்சல் அதிகமானா உடனே எனக்கு
சொல்லுங்க” அவ்வளவுதான் கூறிவிட்டு மருத்துவர் வெளியேறினார்.
கதவு மூடிய சத்தம் கேட்டதும் அறைக்குள் மீண்டும் அமைதி நிலவியது
அகோரனின் பார்வை மெதுவாக அவந்திகாவை நோக்கித் திரும்பியது
அவள் இன்னும் படுக்கையின் ஓரத்தில் சுருண்டபடி அமர்ந்திருந்தாள் அவன் ஒரு அடி முன்னே வந்ததும், பயத்தில் உடல் முழுவதும் நடுங்கி மேலும் சுவரோடு ஒட்டிக் கொண்டாள்.
அந்த ஒரு செயல்…
அகோரனின் கால்களை அங்கேயே நிறுத்திவிட்டது அதன் பின் கொஞ்சம் தன் தயக்கத்தை விடுத்து அவளின் அருகில் சென்றவள் அவளை கூர்மையாக பார்த்தான்
அவன் பார்வையிலேயே அவளின் உடலில் எங்கெங்கு காயங்கள் இருக்கிறது என்று தெரிந்தது பக்கத்தில் இருந்த தண்ணீர் குவலையை எடுத்தவன் “மருந்தை போடு” என்று அவள் கையில் அவளும் மருந்தை பயந்து கொண்டே வாங்கி விழுங்கினாள்.
“இந்த மருந்தை காயத்துக்கு போடனும்” என்று அவள் கையில் மூலிகை மருந்தை கொடுத்தான் அவளோ கையில் வாங்கி கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க அவளை பார்த்தவனுக்கு கோபம் வந்தது
“மருந்தை போடு” என்றான் “நீ முதல்ல வெளியே போடா” என்று அவள் கத்த அகோரன் கண்கள் கோபத்தில் ரத்த நிறத்தில் மாறியது அவளின் கழுத்தை பிடித்து நெறித்தான் அவன் ஒரு பிடிக்கே பெண்ணவளின் கண் இமைகள் மேலே சென்றது அவள் எங்கே இறந்து விடுவாளோ என்று பயந்து கையை எடுத்தான்.
அடுத்த கணம் அவன் அவளை உற்று பார்க்க அவளின் ஆடைகள் காற்றில் பறந்தன தானகவே அவன் கைகளால் மருந்து அவள் மேனியில் பூசப்பட்டது அவன் அப்படியே தான் நின்றிருந்தான் அவன் செய்த மாயாஜாலத்தில் மருந்து அவன் கைகளாலேயே பூசப்பட்டது “நைட் முழுக்க உன் துணியை போடாத காயம் காலையில சரி ஆகிடும்” என்றான் அவளின் மேனியை பார்த்து கொண்டே.
அவந்திகா உடனே பக்கத்தில் இருந்த போர்வையை எடுத்து தன் மேலே போர்த்திக் கொண்டாள் ‘பார்க்குறது பாரு ராட்சசன்’ என்று அவள் மனதில் நினைக்க அவள் மனதின் குரல் கூட ஆணவனுக்கு கேட்டது “நீ ஒய்வெடு” என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.
அவன் வெளியே வர அவன் சூனியக்கார பாட்டி நின்றிருந்தார் “அகோரா உனக்கு பைத்தியம் பிடத்துவிட்டதா இன்னும் இருபது நாட்கள் தான் நம் கையில் இருக்கிறது அவளை எப்படி நீ ஓய்வெடுக்க விடலாம்” என்று கேட்க அவன் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றான் “”இன்னும் இருபது நாட்களுக்குள் தீர்க்கதரிசனம் நிறைவேற வே
ண்டும் இல்லையென்றால் நம் குலத்தின் சக்தி அழியும்” என்று கத்தினார்.