காதல் சாதல்
அத்தியாயம் 1சென்னை புறநகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர விடுதி பப் கலாச்சாரம் அங்கே மிகவும் சாதரணமான ஒன்றாக இருந்தது உயர்ரக போதை பொருட்கள் அங்கு வந்திருந்த விருந்தனர்களுக்கு வெள்ளி தட்டில் வைத்து ஏதோ உணவு பரிமாறுவதை போல விநியோகிக்கப்பட்டது இருட்டில் ஆண்களும் பெண்களும் தங்களை மறந்து தங்களின் சுயத்தை இழந்து போதையில் தன் அருகில் இருந்தவர்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து நடனமாடிக் கொண்டு இருந்தனர். பதின்ம வயது இளசுகள் போதை பொருட்களை புகைத்துக் கொண்டு கெட்டு சீரழிந்து கொண்டு இருந்தனர் இருட்டில் தன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரென்று கூட யாருக்கும் தெரியவில்லை. அதில் ஒருத்தியாக தமிழ்நாட்டின் மிக முக்கிய கோடீஸ்வரரான ஸ்டீபன் பிரசாத்தின் ஒற்றை மகள் பிரீத்தியும் தன்னை மறந்து போதையில் நடனமாடிக் கொண்டு இருந்தாள் எலைட் கலாச்சாரம் அங்கே தலைவிரித்து ஆடிக் கொண்டு இருந்தது. பிரசாத் ரியல் எஸ்டேட் இன்டஸ்ட்ரீயில் தனக்கென ஒரு தனி பாதையையே உருவாக்கியவர் கடந்த பதினைந்து வருடத்தில் அவரின் வளர்ச்சி……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/
1 comment
Nice