காதலின் காவலன் 5,6

அத்தியாயம் 5   ராஜதுரையின் தந்தை அவனை கடந்து செல்ல போக “யோவ் நில்லு” என்று கூறிக் கொண்டே கோபத்துடனே அவரின் குறுக்கே சென்று நின்றான் அவன் அவரை பார்த்து முறைத்து வைக்க அவரோ அவனை கோபத்துடனே பார்த்தார் “உன்னால தான என் அம்மா செத்து போனாங்க பெருசா நல்லவன் மாதிரி வந்து பேசுற எனக்கு அறிவுரை சொல்ற தகுதியே முதல்ல உனக்கு இல்லை  எனக்கு தெரியும் நான் எப்படி இருக்கனும்ன்னு உன் வேலை என்னவோ அதை பாரு பெருசா வந்துட்டான் பேச” என்றவன் அந்த வீட்டில் இருந்து கோபத்துடனே வெளியேறினான்  அவன் தந்தை மனம் கலங்க அவனை பார்த்து கொண்டே நின்றிருந்தார்.  சிறுவயதில் இருந்தே ராஜதுரைக்கு தன் தந்தையை சுத்தமாக பிடிக்காது அவன் தாய் உயிரோடு இருக்கும் போதே இவர் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை தன் இரு கண்ணால் பார்த்தவன் அவனுக்கு அவன் தந்தையை துளி அளவு கூட பிடிக்காது பணம்…

Premium Reader Subscription

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *