உயிரின் உவமை நீ 14,15

அத்தியாயம் 14  அவள்‌ அவன் கைகளை தடுத்து நிறுத்தும் முன்னே தாப வெள்ளம் தறிக்கெட்டு ஓட பெண்ணவள் தடுமாற ஆரம்பித்தாள் அவளின் கை அவனை எவ்வளவோ தடுக்க முயன்றும் அவளால் அது முடியவில்லை புது உணர்வு… அதிர்ச்சி… குழப்பம்… அனைத்தும் சேர்ந்து அவளின் கண்ணை இருட்ட அவள் நிலை தடுமாறி அவன் மீதே  விழுந்தாள் அதை சற்றும் எதிர்பாராத ராயன் “அஞ்சலி மா பாப்பா கண்ணை திற” என்று அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப பெண்ணவளிடம் எந்த வித அசைவும் இல்லை சமையலறைக்கு ஓடியவன் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளிக்க மெல்ல அவளின் கருவிழிகள் அசைந்தது பெண்ணவள் கண்ணை திறந்து பார்த்தாள் “மா…மா..” என்று அவள் திக்கி திணறி அழைக்க. “அஞ்சலி மா உனக்கு உடம்பு பரவாயில்லையா  என்னாச்சு தலை எதாவது வலிக்குதா” என்று அவன் கேட்க “அதெல்லாம் இல்லை மாமா நீங்க எனக்கு முத்தம்…

Premium Reader Subscription

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *