தைத்தியனின் தேவதை 24

அத்தியாயம் 24 “அங்க எல்லாம் எதுவும் இல்லை நீ போ டா” என்று அவள் சினுங்கலுடனே கூற “சரி ஆனா அந்த அட்டைப்பூச்சிங்க ரொம்ப மோசமானது உடம்புல துளை போட்டு உடம்புக்குள்ளேயே ஊடுருவி போகும்” என்றவன் அங்கிருந்து நடந்து செல்ல போக பெண்ணவளுக்கு உடனே பயம் தொற்றி கொள்ள “ஏய் நில்லு டா” என்று அவள் அவன் கையை பிடித்து கொண்டாள் அகோரன் திரும்பி என்ன என்பதை போன்று அவளை பார்க்க “பிளீஸ் இந்த அட்டைப்பூச்சியையும் எடுத்துரு எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அவள் கூற அவன் முகத்தில் லேசாக புன்னகை மலர அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை “சரி கழட்டு” என்க பெண்ணவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. “நீ திரும்பி நில்லு அப்போ தான் கழட்டுவேன்” என்று அவள் பிடிவாதமாக கூற “ம்க்கும் ஏதோ புதுசா பார்க்குற மாதிரி தான் பண்ணுவா” என்று முனகி கொண்டே திரும்பி…

Premium Reader Subscription

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *