உயிரின் உவமை நீ 19,20
அத்தியாயம் 19 ராயன் இல்லத்தில் நடந்த கலவரத்தில் சத்தம் கேட்டு ஊரே அங்கே கூடிவிட்டது அஞ்சலி தன் தாயுடன் அழுது கொண்டே வெளியே வர அவளை பார்த்த ஊர் மக்கள் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர் கூட்டத்தில் இருந்த ஒருத்தி “எனக்கு அப்போவே தெரியும் இந்த மாதிரி ஒரு பைத்தியக்கார பொண்ணை எவன் கல்யாணம் பண்ணுவான்னு இப்போ தான தெரியுது ரெண்டாம் தாராம கட்டி இருக்காங்கன்னு” என்றாள். “அட ஆமாம் ஒரே பொண்ணு சொத்தும் அதிகம் இந்த மாதிரி ஒரு வரன் கிடைக்காதுன்னு அவங்க இழுத்து போட இவங்களும் இந்த மாதிரி பைத்தியத்தை எவன் கட்டிப்பான்னு தள்ளி விட்டாங்க இப்போ அனுபவிக்கிறாங்க ஒத்த பொண்ணு வாழ்க்கையை இப்படி கெடுத்து வச்சு இருக்காங்களே பாவம்” என்று பேசிக் கொண்டனர். “என்ன சகுந்தலா இப்படி ஆகி போச்சு சரி விடு நம்ம ஊர் பக்கம் ரெண்டு பொண்டாட்டி கட்டுறது ஒன்னும் புதுசு இல்லையே ஒரு மூலையில…
1 comment
சூப்பர் 🥰