மன்மத லீலை 12,13
அத்தியாயம் 12 “கொஞ்சம் கூட அறிவேயில்லை” என்று திட்டிக் கொண்டே நிரஞ்சனா தன் ஆடையை சரி செய்தவள் மீண்டும் திரும்பி நின்றாள் “இப்போ என்ன வேணும் உங்களுக்கு” என்று அவள் கோபத்துடனே அவனை பார்த்து கேட்க “நான் சொல்லுவேன் ஆனா அதை உன்னால தர முடியாது” என்றான் எதையோ மனதில் வைத்து கொண்டு “என்னன்னு சொல்லுங்க” என்று அவள் மீண்டும் கேட்க அவளின் இடையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்தணைத்து பிடித்தவன் அவள் உயரத்துக்கு குனிந்து அவளின் காதில் தன் மீசை முடி உரச சூடான மூச்சுக்காற்று டன் வில்லங்கமாக எதையோ கூற பெண்ணவளின் முகம் உடனே சிவந்து போனது அவனை பிடித்து தள்ளியவள் “கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குல்ல….” என்று கூறிவிட்டு அவனை பார்த்து முறைத்தவள் “முதல்ல இந்த ரூம்மை விட்டு வெளியே போங்க” என்று அவள் கத்த “நிரஞ்சனா…