மன்மத லீலை 5
நிரஞ்சனா தான் முதலில் பேச ஆரம்பித்தாள் “நீங்க உண்மையாவே கடவுளா” என்று கேட்க “நான் கடவுள் அல்ல பெண்ணே காதலின் கடவுள் மனிதர்களின் காதல் வாழ்க்கையை நிர்ணயிப்பவன்” என்றான் “சரி இங்க எதுக்காக வந்திருக்கிங்க” என்று கேட்க மன்மதன் நடந்த அனைத்தையும் கூற அவள் தலையில் கை வைத்து கொண்டாள் “ஓகே இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பிங்க” என்று கேட்க “42 நாட்கள் மட்டுமே சரி இருந்துட்டு போங்க” என்று கூறிவிட்டு எழுந்து சென்றாள் அதன் பின் அவனிடம் என்ன பேசுவது என்றே அவளுக்கு தெரியவில்லை தன் மானத்தை காப்பாற்றி இருக்கிறான் அவனுக்கு தன்னால் முடிந்த உதவி என்று தான் நினைத்தாள். நாட்களும் அடுத்த ஒரு வாரம் கடந்து இருக்க தப்பி தவறி கூட அவள் ஒரு வார்த்தை அவனிடம் பேசவில்லை அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்தாள் அவளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட அதை…
...https://theerantheeranovels.com/Premium Reader Subscription/