முத்தகவிதை

அத்தியாயம் 1பிரபல பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலை மாலை வேளை தொழிலாளர்கள் அனைவரும் பரபரப்புடன் வேலை பார்த்து கொண்டு இருந்தனர் அதில் ஒருத்தியாக அட்டை பெட்டிகளை மடித்து வைத்து கொண்டு இருந்தாள் காவேரி வயது 19 பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து கொண்டிருக்கிறாள் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து நகரத்திற்க்கு படிக்க வந்திருக்கிறாள் ஒரு ஏழை தம்பதியரின் மகள் அவள் தாய் சிறுவயதிலேயே இறந்து விட அவளின் தந்தை சித்ராவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சித்ராவுக்கு ஒரு மகன் இருக்கிறான் படிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி கொண்டு.  தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சித்ரா வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் குடும்பம் வறுமையில் வாட தனது காவேரி தன் கல்லூரி படிப்பிற்க்கு தானே பகுதி நேர வேலை பார்த்து படித்து கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவள் தந்தையின் உடல்நிலை இன்னும் மோசமாகி விட அறுவை சிகிச்சை……

Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *