மன்னவன்பார்வையிலே
அத்தியாயம் 1 சின்னமனூர்கிராமம்….. ஒருஅதிகாலைபொழுதுசாலையில்லாரிஒன்றுதன்கட்டுப்பாட்டைஇழந்துதறிகெட்டுஓடிக்கொண்டிருந்ததுதன்எதிரே வந்தஒருகாரின்மீதுஅதேவேகத்துடன்மோதிவிடஎதிரேவந்தஅந்தகார்அப்பளம்போல்நொறுங்கியது. அதில்இருந்தநடுத்தரவயதுமதிக்கத்தக்கஒருஆண்ஒருவர்ரத்தவெள்ளத்தில்இறந்துகீழேவிழுந்துகிடந்தார்அவரின்பக்கத்தில்இருந்தஅவர்மனைவியும்ரத்தத்துடன்உயிருக்குபோராடிகொண்டுஇருந்தார். அவர்களின்மூன்றுவயதுபெண்குழந்தைஅங்கேஇருந்தபுற்களின்இடையேதூக்கிவீசப்பட்டுகையில்காயங்கள்மற்றும்சிராய்ப்புகளுடன்அழுதுகொண்டேகிடந்தது. அங்கேவயலில்வேலைசெய்துகொண்டுஇருந்தவர்கள்இந்தவிபத்தைபார்த்துவிட்டுபதறிஅடித்துகொண்டுஒவ்வொருவராகஓடிவரஅந்தலாரிடிரைவர்லாரியில்இருந்துகீழேஇறங்கிஓடிவிட்டான். அங்கிருந்தபொதுமக்கள்மூவரையும்அரசுமருத்துவமனையில்தூக்கிகொண்டுபோய்அனுமதித்தனர். அந்தஆண்முன்பேஇறந்திருக்க அடிப்பட்டபெண்ணுக்குசிகிச்சைஅளித்துகொண்டுஇருந்தனர். அந்தபெண்குழந்தைக்குகாலில்அடிபயங்கரமாகஇருந்ததுகுழந்தையின்காலில்டயர்ஏறிஇறங்கிகாலில்இருந்தஎலும்புகள்நொறுங்கிஇருந்தது. ஏற்கனவேஅந்தபிஞ்சுவலியில்துடித்துகொண்டேஇருக்ககுழந்தையின்கையில்மருந்தைவைக்கும்போதுகுழந்தைஇன்னும்வீல்லென்றுஅழுதுகொண்டேஇருந்தது உள்ளேஉயிருக்குபோராடிகொண்டுஇருந்தபெண்மணியிடம்அவருடையவிலாசம்மற்றும்உறவினர்களின்தகவல்கள்எனஅனைத்தையும்கேட்டுஎழுதிவாங்கிகொண்டசெவிலிப்பெண்அவரின்தாய்தந்தைக்குவிஷயத்தைகூறினார். அடுத்தஒருமணிநேரத்தில்அங்கேபதறிஅடித்துகொண்டுஓடிவந்தனர்லதாவின்பெற்றோர்சுவாமிநாதனும்சாவித்திரியும்அவர்களுடன்அவர்களின்ஒரேமகனானவீரபத்ரன்என்கிற வீராவும்ஓடிவந்தான். “நர்ஸ்அம்மாஎன்மகள்மருமகன்பேத்திலாம்எங்கேஇருக்காங்க” என்றுஅழுதுகொண்டேகேட்டார்சாவித்ரி. “யாருநீங்கயார்உங்கபொண்ணுமுதல்லதெளிவாசொல்லுங்க” என்றுகேட்டார்அந்தசெவிலிப்பெண்சாவித்திரிபதட்டத்தில்இருந்ததால்பேச்சுவராமல்திணறிகொண்டுஇருந்தார். “என்மகள்லதாமாப்பிள்ளைபெயர்மோகன் பேத்திநந்தினிஎன்றுசுவாமிநாதன்கூற“அந்தஆக்ஸிடென்ட்கேஸாஅந்தமோகன்ங்குறவருஇறந்துட்டாருமாஅவங்கமனைவிலதாஐ.சி.யூவில்இருக்காங்கஅந்தபக்கமாபோங்க” என்றுகூறிவிட்டுசென்றார். தன்மருமகன்இறந்துவிட்டான்என்றசெய்தியைகேட்டுஇருவரும்நிலைகுலைந்துபோய்நின்றுவிட்டனர். முதலில்சுவாமிநாதன்தன்னைநிலைபடுத்திக்கொண்டவர்சாவித்திரிஅசையாமல்நின்றிருக்க “சாவிவாநம்மபொண்ணையாவதுபோய்பார்ப்போம்” என்றுதன்மனைவிமற்றும்மகனைஅழைத்துகொண்டுஅங்கேசென்றார்சுவாமிநாதன். அவர்கள்எவ்வளவுகேட்டும்ஐ.சி.யூ-வின்உள்ளேஅனுமதிக்கமாட்டோம்என்றுகூறிவிடமூவரும்வெளியேநின்றுகொண்டுஇருந்தனர். அப்போதுஅவர்கள்பேத்தியின்வீல்லென்றுஅழும்சத்தம்கேட்டுஅந்தபக்கமாகசாவித்திரிஅழுதுகொண்டேஓடினார்அங்கேசென்றுபார்த்தால்குழந்தைஅனாதைபோன்றுதனியாகதலைமற்றும்கையில்கட்டுடன்வலியில்அழுதுதுடித்துகொண்டுஇருந்ததுகண்களில்கண்ணீருடன்மூக்குஒழுகஅமர்ந்திருந்தாள் தன்பேத்தியைபார்த்தசாவித்திரிஓடிச்சென்றுஅவளைவாரிதூக்கிகொண்டார். அவளின்முகத்தைதன்புடவைமுந்தானையில்துடைத்துவிட “அம்மாயி” என்றுகுழந்தைஅழுதுகொண்டேஅந்தபக்கமாககையைகாட்டிகொண்டேஇருந்தது. “அழாதடிதங்கம்அதான்அம்மாயிவந்துட்டன்ல்ல”என்றுகுழந்தையின்அழுகயைசமாதானம்செய்தார்சாவித்திரி அப்போதும்அவரின்பேத்திவிடாமல்அழுதுகொண்டேதான்இருந்தாள். அப்போதுதான்அவளின்காலைபார்த்தார்சாவித்திரிஒருபக்ககால்பெரிதாகவும்இன்னொருபக்ககால்சிறியதாகவும்இருந்தது. அங்கிருந்தநர்ஸ்சிடம் “என்பேத்திக்குஎன்னாச்சு” என்றுகேட்க “அந்தகுழந்தையோடகால்எலும்புகள்நொறுங்கிட்டாதகீழேகாலைவெட்டிஎடுக்கவேண்டாயாதபோச்சு” என்றுஅவர்கூறிவிட்டுசென்றார். “அய்யோகடவுளேஉனக்குகண்ணேஇல்லையாஇந்தபிஞ்சுகுழந்தைஉனக்குஎன்னபாவம்பண்ணுச்சி” என்றுஅழுதுதுடிக்கநந்தினியும்அவரைபார்த்துஅழஅவளைஅணைத்துசமாதானம்செய்துகொண்டேஅவரும்அழுதுகொண்டேநின்றிருந்தார். அப்போதுஅங்கேவந்தசெவிலிப்பெண்ஒருவர் “உங்களைஎங்கெல்லாம்தேடுறதுமாஉங்கபொண்ணுஇறந்துட்டாங்கசீக்கிரமாஐ.சி.யு-வுக்குவாங்க” என்றுகூறிவிட்டுசென்றார். மூவரும்அழுதுகொண்டேஅங்கேசென்றுபார்க்கலதாவின்பிணம்அந்தஅறையில்இருந்ததுஅவரின்உடலில்பொருத்தியிருந்தஒயர்களை கழட்டிகொண்டுஇருந்தார்அந்தசெவிலிப்பெண். அவரின்அசைவற்றவிரைத்துபோயிருந்தஉடலைபார்த்தசாவித்ரிகதறிஅழுகஆரம்பித்துவிட்டார்அவர்கையில்இருந்தநந்தினிக்குஎன்னபுரிந்ததோஅவளும்தன்தாயின்உடலைபார்த்துஅழுதுகொண்டேஇருந்தாள். “என்னங்ககாலையிலஊருக்குபோய்ட்டுவரேன்மான்னுசிரிச்சமுகமாகசொல்லிட்டுபோனாளேங்கஎன்மகள்ஒருஈஎறும்புக்குகூடதுரோகம்நினைக்கமாட்டாளேஅவளுக்காஇப்படிஒருநிலைமைவரனும்” என்றுகதறிகதறிஅழுதகொண்டேஇருந்தார்சாவித்திரி. மூவரும்அழுதுகொண்டேநின்றிருந்தனர். பின்னர்மருத்துவமனையில்இருந்துஇருஉடல்களையும்ஆம்புலன்ஸ்சில்ஏற்றிஅவர்கள்ஊருக்குஅனுப்பிவைத்தனர். சுவாமிநாதன்-சாவித்ரிதம்பதிக்குஒருமகன்மற்றும்ஒருமகள்மூத்தவள்லதாஇளையவன்வீரபத்ரன். தனக்குஒருஆண்குழந்தைஇல்லையேஎன்றுகோவில்கோவிலாகவேண்டிகடவுளிடம்வரம்கேட்டுபிறந்தவன்தான்இந்தவீரபத்திரன்அதனால்அவனுக்குஅவர்களின்குலதெய்வமானவீரபத்திரன்பெயரையேவைத்துவிட்டனர்இந்ததம்பதி. லதாவிற்க்குபதினெட்டுவயதுஇருக்கும்போதேமோகனுக்குதிருமணம்செய்துவைத்துவிட்டனர்அப்போதுவீரபத்திரனுக்குபத்துவயது. அவர்களுக்குதிருமணமானஅடுத்தவருடமேநந்தினிபிறந்துவிட்டாள்மோகனுக்குதாய்தந்தைஇருவரும்இல்லை அவரின்ஊரிலேயேடாக்டராகபணிபுரிந்துகொண்டுஇருந்தார். மோகனின்நல்லபண்பிற்க்காகதான்தன்மகளையேகொடுத்தார்சுவாமிநாதன். அனைத்தும்நன்றாகதான்சென்றுகொண்டிருந்ததுஇந்தநான்குவருடமாகஎப்போதும்போல்தாய்வீட்டிற்க்குஊர்திருவிழாவுக்குவந்துதங்கிவிட்டுஇன்றுகாலைவேலைஇருப்பதாககூறிவிட்டுமூவரும்கிளம்பினர். அடுத்தஇரண்டுமணிநேரத்தில்இப்படிஅனைத்தும்கண் இமைக்கும்பொழுதில்நடந்துமுடிந்துவிட்டது. என்னசெய்யமுடியும்விதிவலியதுஅந்தஏதும்அறியாதபிஞ்சுகுழந்தைஇன்றுஅனாதையாகிவிட்டது. மூவரும்அழுதுகொண்டேஆம்புலன்ஸ்சில்ஏறிவீட்டிற்க்குபுறப்பட்டனர். கணவன்மனைவிஇருவரும்ஒரேநேரத்தில்இறந்துவிடஊரேஅவர்கள்வீட்டின்முன்னேகூடிஒப்பாரிவைத்துகொண்டிருந்தது. நந்தினிஅழுதுகொண்டேவீராவின்சட்டையைபிடித்துகொண்டுஒன்றும்தெரியாமல்நின்றிருந்தாள். வீராவோதனக்காகஒவ்வொருமுறையும்சாப்பிடவிதவிதமாகபண்டங்கள்எடுத்துவரும்தன்அக்காஇன்றுஇல்லையேஎன்றுஅழுதுகொண்டிருந்தான்இப்போதுஅவனுக்கு 13 வயதுஆகியதுஅவனும்சிறுவனேபாவம்அவனுக்குமட்டும்என்னதெரியும். பிணத்தைஎடுக்கும்போது “என்மகளைஇங்கேஇருந்துபோகவிடமாட்டேன்” என்றுசாவித்திரிஅழுதுஅடம்பிடிக்கஅவரைஅங்கிருந்தபெண்கள்நால்வர்சேர்ந்துபிடித்துகொண்டனர். “சாவிஅழாதடி” என்றுசுவாமிநாதனும்அவரைஅணைத்துஆறுதல்கூறிக்கொண்டுஇருந்தார். எவ்வளவுநேரம்அழுதுகொண்டேஇருக்கமுடியும்பிணத்தைஎடுத்துதானேஆகவேண்டும். கணவன்மனைவிஇருவரின்உடல்களையும்ஒன்றாகவேஅடக்கம்செய்தனர்தன்மகன்மருமகள்இருவருக்கும்சுவாமிநாதனேகொள்ளிபோட்டார். அனைத்துசடங்குகளும்முடியஇறுதியாகவீட்டில்சுவாமிநாதன்,சாவித்திரி,வீரா, நந்தினிமட்டுமேஎஞ்சிஇருந்தனர். வீடேஇருள்சூழ்ந்துகலையிழந்துஅவர்களின்சோகத்தின் பிரதிபலிப்பாகஇருந்தது. நந்தினிஅழுதுகொண்டேசாவித்ரியின்அருகில்தவழ்ந்துவந்நாள் “அம்மாயி” என்றுகண்கள்கலங்கவயிற்றைதொட்டுதொட்டுகாட்டஅவளுக்குபசிஎடுத்துவிட்டதைஉணர்ந்தார்சாவித்ரி. அப்போதுதான்ஒன்றைஉணர்ந்தார்இப்படியேஅழுதுகொண்டேஇருந்தாள்என்னசெய்யமுடியும்தன்னைநம்பிஇருகுழந்தைகள்இருக்கிறதேஎன்றுநினைத்தவர். “மாமாகூடஇங்கேயேஇருடாகண்ணுஅம்மாயிசமைச்சிஎடுத்துவரேன்” என்றுகூறிவிட்டுஉள்ளேசென்றுசமைக்கஆரம்பித்தார். சமைத்துமுடித்துஎடுத்துவந்தவர்வீராமற்றும்நந்தினிஇருவரையும்அமரவைத்துஊட்டிவிடஆரம்பித்தார். “வீராஇதுநம்மபாப்பாஇனிநீதான்நந்தினியைநல்லபடியாபார்த்துக்கனும்” என்றுசாவித்திரிகூற “சரிமா” என்றான்வீரா. வீராவின்பள்ளியிலேயேநந்தினியையும்சேர்த்துவிட்டனர். தினமும்பள்ளிக்குசெல்லும்போதுநந்தினையைவீராதான்சைக்கிளில்பள்ளிக்குஅழைத்துஅழைத்துசெல்வான். அவன்பின்னேஅமர்ந்துநந்தினிஅவன்இடையைகெட்டியாகபிடித்துகொண்டுதினமும்அவனுடன்பள்ளிக்குசெல்வாள். காலையில்அவள்வகுப்பில்சென்றுவிடுபவன்மீண்டும்மாலைஅவனேசென்றுஅழைத்துவருவான். வீராவுடன்அவன்நண்பன்அருணும்நந்தினியைஅழைக்கவருவான். அருண்அந்தஊர்தலைவரின்ஒரேமகன்அவனுக்குஉடன்பிறந்தவர்கள்யாரும்இல்லாததால்அவனுக்குநந்தினிபாப்பாஎன்றால்மிகவும்பிடிக்கும்குட்டிகுழந்தையாககுண்டுகொழுகொழுகன்னங்களுடன் “அண்ணாஅண்ணா” என்றுதன்னைசுற்றிவருபவளுடன்விளையாடுவதையேமுழுநேரபொழுதுபோக்காகவைத்திருந்தான். அதுமட்டுமின்றிஅவளுக்குகடையில்தேவையானதிண்பன்டங்கள்மிட்டாய்,பிஸ்கெட்,மாங்காய்எனஅவள்கேட்ப்பதற்க்குமுன்னேஅனைத்தையும்வாங்கிகொடுப்பான். நந்தினிவீராவைவிடஅருணுடன்நன்றாகஒட்டிக்கொண்டேதிரிவாள்அருணும்அவளைஒருஉடன்பிறவாதசகோதரியைபோன்றுபார்க்கஆரம்பித்திருந்தான். வீராசிறுவயதில்இருந்தேயாரிடமும்பெரிதாகஒட்டமாட்டான்என்பதால்உர்ரென்றுதான்இருப்பான். அவனுக்கும்நந்தியைபிடிக்கும்ஆனால்அதைவெளிக்காட்டிகொள்ளமாட்டான். அன்றுமாலைவழக்கம்போலஅருணும்வீராவும்நந்தினியைஅழைக்கஅவள்வகுப்பிற்க்குசென்றனர். அப்போதுநந்தினிஅழுதுகொண்டேஅமர்ந்திருக்க “என்னாச்சிபாப்பாஏன்அழற” என்றுஅருண்கேட்க. “இ…வ…ன்இ…வ..ன்” என்றுதேம்பிகொண்டேதன்பக்கத்தில்இருந்தஒருசிறுவனைகைக்காட்டிகொண்டேநந்தினிஅழ “பாப்பாஎன்னாச்சி” என்றுமீண்டும்அருண்கேட்கதன்கையைநீட்டிஅவனிடம்காட்டினாள்அவள்கைரத்தம்வந்துசிவந்துபோய்வீங்கிஇருக்க “என்னைகடிச்சிட்டான்அருண்அண்ணா” என்றுஅழுதுகொண்டேகூறினாள். அதைகேட்டவீராவுக்குகோபம்வந்துவிடஅந்தசிறுவனைஓங்கிஅறைந்தான். அந்தசிறுவன்கத்திஅழுகஆரம்பிக்கஅங்கேஓடிவந்தஅவர்களின்வகுப்புஆசிரியர்அந்தசிறுவனைபார்த்தார்அவன்கன்னத்தில்வீராஅடித்ததில்அவன்கையின்அச்சுஅப்படியேசிவந்துபதிந்துஇருக்ககோபத்துடன் “வீராஅவன்என்னபண்ணினாஅவனைஇப்படிஅடிச்சிருக்க” என்றுகேட்டார். “அவன்நந்தினிகையைகடிச்சிட்டான்மிஸ்” என்றுஅவளின்கையைதூக்கிகாட்ட “அதுக்குநீஇந்தபையனைஇப்படிஅடிப்பியாநாளைக்குவரும்போதுஉங்கஅப்பாஅம்மாவைகூட்டிட்டுவந்துபிரன்சிப்பலை மீட்பண்ணனும் நீஅதுக்குஅப்புறம்தான்கிளாஸ்க்குபோகனும்” என்றுதிட்டிவிட்டுஅவனைஅங்கிருந்துஅனுப்பிவைத்தார். அத்தியாயம் 2 லயாவின் தோழிகள் ரம்யாவும் திவ்யாவும் அங்கே பயத்துடனே நின்றிருக்க லயா மட்டும் படு கூஷியாக இருந்தாள் அங்கே இருந்த ஆத்ரேயனிடம் சென்று “ஒரு செல்பி” என்று கேட்க அவனும் அவளுக்கு போஸ் கொடுக்க லயா அவன் பக்கத்தில் வெகு நெருக்கமாக நின்றிருந்தாள் அதன் பின் மேக்கப் ரூம்க்கு சென்று மணக்கோலத்தில் கிளம்பிக் கொண்டு இருந்தாள் அவளின் பெற்றோரிடம் கூட சொல்லாமல் தான் இங்கே வந்திருந்தாள். ஷூட்டிங்க்கு அனைவரும் தயாராக மணக்கோலத்தில்……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/