ஒளியாய் நீ
அத்தியாயம் 1ஊரின் மத்தியில் அமைந்துள்ளஅந்தபெரியமண்டபத்தில்வாழைதோரனங்களும்சீரியல்லைட்டுகளும்கலைகட்டிகொண்டுஇருந்தது. இன்றுநூறுபேருக்குதிருமணம்செய்யஏற்பாடுகள்தடபுடலாகநடைபெற்றுகொண்டிருந்தது. ஊர்பெரியவரானநல்லக்கண்ணுஐயாதலைமையில்தான்அந்ததிருமணஏற்பாடுகள்நடைபெற்றுகொண்டிருந்தது. நல்லக்கண்ணுஐயாமனைவிஇறந்துஇன்றோடுஐந்துவருடங்கள்ஆகிறது. அவர்மனைவிதனலெட்சுமியின்இறந்தநாள்நினைவாகதான்இன்றுநூறுபேருக்கு இலவசதிருமணஏற்பாடுகள்செய்யப்பட்டுஇருந்தது. நல்லக்கண்ணுஅந்தஊரின் மிகப்பெரியபணக்காரர்களில்ஒருவர்ஸ்கூல்,காலேஜ்,ஹோட்டல் எனபலதொழில்கள்செய்பவர்அவைஅனைத்தும்அவரதுமனைவிதனலெட்சுமிபெயரில்தான்இருக்கிறது. நல்லக்கண்ணு-தனலெட்சுமிதம்பதிக்குமூன்றுமகன்கள்உள்ளனர். திருமணஏற்பாடுகள்ஒருபுறம்சிறப்பாகநடைபெற்றுகொண்டுஇருக்கஅவரின்இரண்டுஇளையமகன்களும்தங்கள்மனைவிமற்றும்குழந்தைகளுடன்ஜோடியாகநின்றுகொண்டுஇருந்தனர். இரண்டாவதுமகன்லட்சுமணன்வயது 27 ஆகிறதுஅவன்மனைவிகார்த்திகாஅவர்களின்ஒரேமகனானஇரண்டுவயதுகைலாஷ்உடன்நின்றுகொண்டுஇருந்தனர்லட்சுமணன்படித்துமுடித்துவிட்டுதுணிகடைஒன்றைநடத்திவருகிறான்கார்த்திகாவும்பெரியபணக்காரவீட்டுபெண்மணிதான். மூன்றாவதுமகனான கார்த்திக்வயது 25 சென்னையில்உள்ளஐடிநிறுவனம்ஒன்றில்வேலைசெய்துகொண்டுஇருக்கிறான் அவனும்தன்மனைவிசந்தியாவுடன்தான்நின்றுகொண்டுஇருந்தான் அவன்மனைவியும்அதேகம்பெனியில்அவனுடன்தான்வேலைசெய்துகொண்டுஇருக்கிறாள்இருவருக்கும்காதல்திருமணம்முடிந்துஆறுமாதங்கள்ஆகிறது. நூறுஜோடிகளும்அந்தமண்டபத்தில்வந்துநிற்கநல்லக்கண்ணுஅனைவருக்கும்தாலிஎடுத்துகொடுக்கவந்தார் அப்போதுஅவர்எதிரேஅவரின்மூத்தமகனானநவசக்திவரஅவனைபார்த்தவரின்முகம்சுருங்கிவிட்டதுஅதுவரைசிரித்தமுகமாகஇருந்தவரின்முகத்தில்இப்போதுஈஆடவில்லை. நவசக்திஎதுவும்பேசாமல்ஒருமூலையில்சென்றுநின்றுகொண்டான். நவசக்திநல்லகண்ணுவின்மூத்தமகன்வயது 29 ஆகிறது நிறையபடித்தவன்எம்.எஸ்.சிகணிதம்முடித்துவிட்டுஅதில்பி.ஹேச்டியும்முடித்திருக்கிறான். நவசக்திதந்தையுடன்பேசியேஐந்துவருடங்கள்ஆகிறது தந்தைக்குவேண்டாதபிள்ளைபிடிக்காதபிள்ளைசொல்பேச்சைகேட்காதபிள்ளையும்கூடஎதிலும்தான்பிடித்தமுயலுக்குமூன்றுகால்கள்என்றுநிற்பவன். இப்படிதான் 24 வயதில்ஒருபெண்ணைகாதலிக்கிறேன்திருமணம்செய்துவையுங்கள்என்றுகேட்டுபிடிவாதம்பிடிக்கஅவளைவேண்டாவெறுப்பாகநவசக்திக்குஅனைவரும்சேர்ந்துதிருமணம்செய்துவைத்தனர். ஊரேபார்த்துபொறாமைபடும்அளவுக்குநடந்தஅந்ததிருமணம்ஒருவாரம்கூடநீடிக்கவில்லை… இருவருக்குள்ளும்என்னநடந்ததோதிருமணம்ஆனஒரேவாரத்தில்அவள்இவனைவிட்டுபிரிந்துசென்றுவிட்டாள்மகனின்வாழ்க்கைஇப்படிஆகிவிட்டதேஎன்றுநினைத்துவேதனைப்பட்டேதனலெட்சுமியின்உடல்நிலைமோசமாகிஅவரும்இறந்துவிட்டார். அன்றிலிருந்துதந்தையும்மகனும்ஒருவார்த்தைகூடபேசிக்கொள்வதில்லை. நவசக்தியும்தன்தாய்இறப்பதற்க்குதான்தானேகாரணம்என்றகுற்றஉணர்ச்சியிலேயேயாரிடமும்பேசுவதில்லை. தன்மனைவிஇறக்ககாரணம்நவசக்திதான்என்றகோபம்நல்லக்கண்ணுக்கு. அடுத்தடுத்துதம்பிகளுக்குதிருமணம்ஆகும்போதுகூடநவசக்திஒருவார்த்தைகூடதந்தையிடம்கேட்கவில்லை. தன்வாழ்வில்இனிதிருமணம்என்றஒன்றேகிடையாதுஎன்றுசுற்றிகொண்டுஇருந்தான். தன்தந்தையின்கல்லூரியிலேயேபேராசிரியராகஆகபணிபுரிந்துவருகிறான்பள்ளி,கல்லூரிஇரண்டையும்அவன்தான்நிர்வகித்துவருகிறான்மற்றவர்கள்போன்றுஅவனும்அந்தகல்லூரியில்மாதசம்பளம்வாங்கிகொண்டுதான்வேலைபார்த்துகொண்டுஇருக்கிறான். நல்லக்கண்ணுஅனைவருக்கும்தாலிஎடுத்துகொண்டுஇருக்கஅங்கேகூட்டத்தில்இருந்தவர்கள் “நல்லக்கண்ணுஇத்தனைபேருக்குகல்யாணம்பண்ணிவச்சுஎன்னத்துக்குஆச்சிஅவருபையனுக்குஒருகல்யாணம்அவரால்பண்ணிவைக்கமுடியலையேஎன்னத்தசொல்ல” என்றுபேசிக்கொண்டுஇருந்தனர். திருமணம்முடிந்துமணமக்களுக்குஅரைபவுன்தங்கம்மற்றும்வீட்டிற்க்குதேவையானகட்டில்பீரோஎனஅனைத்தும்வழங்கப்பட்டது. திருமணம்நல்லபடியாகமுடியஅனைவரும்வீடுவந்துசேர்ந்தனர். அனைவரும்இந்தநாள்வரைஒன்றாககூட்டுகுடும்பமாகதான்வசித்துவருகின்றனர். அத்தனைபேரும்ஒன்றாகவசிக்ககூடியஅளவுக்குஅதுபெரியவீடுதான்நல்லக்கண்ணுவுக்குதன்மகனும்மருமகள்களும்ஒரேவீட்டில்இருக்கவேண்டும்ஆசைஎன்பதால்அனைவரும்ஒரேவீட்டில்வசித்துவருகின்றனர். காரில்வந்துஇறங்கியஅனைவரும்அவரவர்அறையில்சென்றுஒய்வெடுக்க நவசக்திமட்டும்மாடிக்குசென்றான். அங்கேஇருந்தஒருசிறியவீட்டில்தான்வசித்துவருகிறான்பெரிதாகயாரிடமும்நன்றாகபேசிகொள்ளமாட்டான். தம்பிமகன்கைலாஷ்உடன்தான்பேசிசிரித்துவிளையாடுவான்மற்றநேரங்களில்உர்ரென்றுதான்சுற்றிகொண்டுஇருப்பான். மேலேஇருந்தஅறையிலேயேஅவனுக்குஎனகுளியலறைகழிவறைஎனஅனைத்துநவீனவசதிகளும்இருந்தனஇந்தசிறியவீட்டைவடிவமைத்துகட்டியதும்நவசக்திதான் அவ்வப்போதுசாப்பிடமட்டும்கீழேவருவான். தன்அறையின்உள்ளேவந்தநவசக்திசோர்வாகஇருக்ககுளிக்கசென்றான். அவன்குளித்துமுடித்துவெளியேவரும்போதுஅந்தஅறையில் அவனுக்காகமங்கையர்கரசிசாப்பாட்டுதட்டுடன்காத்திருந்தார். மங்கையர்க்கரசிதான்நல்லக்கண்ணுவைபெற்றவர் அவரின்தாய். மங்கைக்குஎப்போதும்பெரியபேரன்என்றால்உயிர்அந்தவீட்டில்யாரும்அவனுடன்பேசவில்லைஎன்றாலும்கூடஅவர்மட்டும்தன்பேரனிடம்பாசத்தைகாட்டிக்கொண்டுதான்இருந்தார். இப்போதுகூடஎங்கேஅவன்சாப்பிடாமல்இருந்துவிடுவானோஎன்றுபயந்துதான் தட்டில்சாப்பாட்டைபோட்டுஎடுத்துவந்திருந்தார். குளியலறையில்இருந்துவெளியேவந்தநவசக்தி “எதுக்குபாட்டிஇங்கேசாப்பாடுஎடுத்துவந்தநான்கீழேவரமாட்டனா” என்றுகேட்டான். “இல்லைடாசக்திநீசாப்பிடமறந்துட்டாஎன்னபண்றதுஅதான்எடுத்துவந்தேன்” என்றார்மங்கை. தலையைதுவட்டிகொண்டேவந்தசக்திடவலைஓரமாகபோட்டுவிட்டு “நீஏன்மண்டபத்துக்குவரல” என்றுகேட்டான். “நல்லகாரியம்நடக்கும்போதுநான்எதுக்குடா” என்றுஅவர்சலித்துக்கொள்ள “ஏன்நீவரக்கூடாதாநீஎந்தகாலத்துலஇருக்கபாட்டி” என்றுதிட்டிக்கொண்டே சாப்பாட்டுதட்டைஅவரிடமிருந்துவாங்கிசாப்பிடஆரம்பித்தான். அவன்சாப்பிட்டுகொண்டுஇருப்பதைபார்த்தமங்கையின்மனதில்ஆயிரம்எண்ணங்கள்ஓடிக்கொண்டிருந்தது. மங்கையின்கண்கள்கூடகலங்கஆர்மபித்ததுசாப்பிட்டுகொண்டேஇருந்தவன்திடீரெனஅவரைநிமிர்ந்துபார்த்தான்அவரின்கண்கள்கலங்கிஇருப்பதைபார்த்தான். “என்னாச்சிபாட்டிஏன்அழற” என்றுநவசக்திகேட்டான். “ஒன்னும்இல்லைகண்ணுலதூசிஎதாச்சும்விழுந்துஇருக்கும்” என்றுதன்புடவைமுந்தானையில்கண்ணைதுடைத்துகொண்டார். மூக்கைஉறிஞ்சிகொண்டே“சக்திஅப்பத்தாஒன்னுசொல்லுவேன்எனக்காகஅதைபண்ணனும்கோவப்படகூடாது” என்றார்மங்கை. “என்னபாட்டிநீசொல்லிநான்என்னஇதுவரைகேட்க்காமஇருந்துருக்கேன்” என்றுகேட்டான்நவசக்தி. “நான்கண்ணைமூடுறதுக்குள்ளநீஒருகல்யாணம்பண்ணிக்கனும்உன்பிள்ளையைமட்டும்கையில்வாங்குனேன்நான்நிம்மதியாகண்ணைமூடிருவேன்” என்றார்மங்கை. அவர்பேசியதைகேட்டநவசக்தியின்முகம்இறுகிபோனது “ஆத்தாநீஎன்கிட்டஎன்னவேணும்ன்னாலும்கேளுஇந்தஒன்னதவிர” என்றுஅவன்பதில்கூறினான். மங்கையின்முகம்மீண்டும்வாடஆரம்பித்தது. நவசக்தியின்தொண்டையில்அதற்க்குமேல்சாப்பாடுஉள்ளேசெல்லாமல்முள்ளாககுத்த “எனக்குபோதும்அப்பத்தாசாப்பாடு” என்றுகூறியநவசக்திகையைகழுவிவிட்டுஅங்கிருந்துவெளியேசென்றுவிட்டான். மங்கையின்கண்களில்இருந்துகண்ணீர்கரைபுரண்டுஓடியது. தன்மருமகள்சாகும்போதுகூறியவார்த்தைகள்தான்அவரின்நினைவுக்குவந்தது “அத்தைஎன்பசங்களமட்டும்நல்லபடியாபார்த்துக்கோங்க” என்றுகண்ணீர்மல்ககூறிவிட்டுதனலெட்சுமிஇறந்ததுஅவரின்நினைவுக்குவந்தது. வெளியேவந்தநவசக்தியின்மனதில்இருந்தவலிஅவனைவால்கொண்டுஅறுக்கஆரம்பித்தது திருமணம்என்றபேச்சைஎடுத்தாலேஅவனுக்குள்சொல்லமுடியாதஅளவுக்குஒருவலிவந்தது. யோசித்துகொண்டேநின்றிருந்தவன்தன்பாக்கெட்டில்இருந்தசிகரெட்டைலைட்டரால்எடுத்துபற்றவைத்துபுகைத்துகொண்டேதன்னைநிலைப்படுத்திஆரம்பித்தான். பொதுவாகநவசக்திக்குஎந்தகெட்டபழக்கமும்கிடையாதுஅவன்முதல்மனைவிஎன்றுஅவனைவிட்டுசென்றாளோஅன்றில்இருந்துதான்இந்தகுடிசிகரெட்போன்றபழக்கத்திறக்குஆளாகிஇருந்தான். வாயில்சிகரெட்டைவைத்துஊதிதள்ளியவனின்மனதில்அந்தபழையநினைவுகள்நிழலாடியது. கருப்புவெள்ளைபடமாகஒருபெண்அவனின்நெற்றியில்குங்குமம்வைப்பதைபோன்ற பிம்பம்அவன்கண்முன்னேதெரிந்துகொண்டேஇருந்தது. கண்ணைமூடிதன்னைநிலைப்படுத்தமுயற்ச்சிசெய்யஅதுமுடியாமல்கண்கள்கலங்கியவன். தன்பைக்கைஎடுத்துகொண்டுஎப்போதும்செல்லும்மதுபானகடைக்குசென்றுகுடிக்கஆரம்பித்தான். தன்நிலைமறக்கும்அளவுக்குகுடித்தபின்தான்அவன்நிம்மதிபெருமூச்சுவிட்டதே. எப்போதும்போல்தள்ளாடிகொண்டேவீட்டின்உள்ளேவரஅவனைபார்த்துமுறைத்தார்நல்லக்கண்ணு. அவரின்பார்வையைதுளிகூடகண்டுகொள்ளாமல்தள்ளாடிகொண்டேஉள்ளேசென்றான். அவனைபார்த்தமங்கை “சக்தி” என்றுஓடிவந்துஅவனைபிடித்துகொண்டார். கார்த்திக்கின்மனைவிசந்தியாகூடஅவனைகேவலமானஒருபார்வைபார்த்தாள். வீட்டில்இருந்தஅனைவரும்ஹாலில்தான்இருந்தனர்கைலாஷ் “பெரியப்பா” என்றுஅவன்அருகில்ஓடிவரஅவன்தாய்கார்த்திகாதன்மகனைஅடித்துஇழுத்துகொண்டுஉள்ளேசென்றாள். அறையின்உள்ளேவந்தகார்த்திகா “உங்கஅண்ணன்என்னைக்குதான்திருந்துவாருஅவரைபார்த்துநம்மபையன்கெட்டுபோகபோறான்பாருங்க” என்றுகோபத்துடன்கத்தினாள். “கார்த்திகாஅவருஏதோசோகத்துலகுடிச்சிட்டுவந்தாஅதுக்குநான்என்னடிபண்ணமுடியும்” என்றுலட்சுமணன்கூறினான். “இப்படியேசொல்லிகாலத்தைஓட்டுங்க” என்றுஅவனைதிட்டினாள்கார்த்திகா. மங்கைநவசக்தியைஅவன்அறைக்குஅழைத்துசென்றுபடுக்கவைத்தார். “அப்பத்தாஎல்லோரும்ஜோடியாகுடும்பம்குழந்தைகுட்டின்னுஇருக்கும்போதுஎனக்கும்ஆசைஇருக்காதாநீயேசொல்லி அந்தரேவதி *** இருக்காளேஅவளாலஎன்வாழ்க்கையேபோச்சிஎன்அம்மாவும்என்னைவிட்டுபோய்ட்டாங்கஇனிநான்யாருக்காகவாழனும்” என்றுபோதையில்புலம்பிக் கொண்டேபடுத்திருந்தான்நவசக்தி. அவனைபாவமாகபார்த்துகொண்டேநின்றிருந்தார்மங்கை ‘எப்படியாவதுஇவனுக்குஒருநல்லபொண்ணாபார்த்துகட்டிவைக்கனும்’ என்றுமனதில்நினைத்துகொண்டார். மங்கையின்மனதில்நினைப்பதுநடக்குமா… அத்தியாயம் 2 மறுநாள்காலைநேற்றுஇரவுகுடித்ததற்க்கானஎந்ததடயமும்இல்லாமல்குளித்துமுடித்துநீட்டாககிளம்பி ஃபார்மல்ஷர்ட்மட்டும்பேண்ட் அணிந்துகல்லூரிக்குகிளம்பிதன்முழங்கைசட்டையைமடித்துவிட்டுக்கொண்டேவெளியேவந்தான்நவசக்தி. அவன்படிக்கட்டில்இருந்துகீழேஇறங்கிஹாலில்சாப்பிடநடந்துவந்துகொண்டுஇருக்கும்போது அவன்மீதுயாரோஒருபெண்வேகமாகவந்துமோதிவிட்டாள். நவசக்திஎரிச்சலுடன்அவள்யார்என்றுபார்க்கஅவன்வீட்டில்வேலைசெய்யும்செல்விஅக்காவின்மகள்துளசிதான்அதுஅவளைபார்த்தவன்எதுவும்பேசாமல்கோபத்துடன்அவளைமுறைத்துகொண்டேநிற்க“மன்னிச்சிடுங்கசார்ஏதோதெரியாமஇடிச்சிட்டேன்கார்த்திகாஅக்காகூப்பிட்டாங்கஅதான்உங்களைகவனிக்கல” என்றுகூறினாள்பயத்துடன். துளசிஅவன்கல்லூரியில்தான்இரண்டாம்ஆண்டுகணிதம்படித்துகொண்டிருக்கிறாள். செல்விக்குவேலையில்உதவிசெய்யகாலைமாலைஎனஇரண்டுவேளையும்நவசக்தியின்வீட்டிற்க்குவந்துவிடுவாள். துளசியின்குடும்பம்மிகவும்ஏழ்மையானகுடும்பம்தந்தைஇல்லாதவீடுதாய்மட்டுமேவேலைசெய்கிறார்மூன்றுபெண்பிள்ளைகள்அதில்மூத்தவள்ஜெயந்திக்குசரியாகபடிப்புவராததால்தன்தம்பிக்கேகட்டிவைத்துவிட்டார்செல்வி, ஜெயந்தியின்கணவன்ரைஸ்மில்லில்வேலைசெய்துகொண்டுஇருக்கிறான். இரண்டாவதுபெண்பிள்ளைதான்துளசிபடிப்பில்கெட்டிக்காரிஅவளின்தங்கைஅகல்யாவும்நவசக்தியின்பள்ளியில்தான்பத்தாம்வகுப்புபடிக்கின்றாள். நவசக்திதான்இவர்களின்கஷ்டத்தைபுரிந்துகொண்டுஎந்தவிதகட்டணமும்வாங்காமல்படிக்கவைக்கிறான். “சரிபோ” என்றுகூறிவிட்டுநவசக்திசென்றுடைனிங்டேபிளில்சாப்பிடஅமர்ந்தான். துளசிகார்த்திகாவின்அறையின்உள்ளேநுழைந்தாள்“வந்துட்டியாதுளசிஇதுஎல்லாம்என்னோடபழையடிரஸ்இப்போஎதுவும்என்சைஸ்க்குபத்தலநீயேவச்சிக்கோ” என்றுஅவள்கையில்துணிபையைகொடுத்தாள்அதைகையில்வாங்கியதுளசிக்குசந்தோஷம்தாளவில்லை “இவ்வளவுடிரஸ்சும்எனக்காதேங்க்ஸ்அக்கா” என்றாள். ஏனெனில்துளசியிடம்இதுவரைஇரண்டுசுடிதார்மட்டுமேஇருக்கிறதுஅதையேதான்மாற்றிமாற்றிபோட்டுகொண்டு கல்லூரிக்குசென்றுகொண்டுஇருக்கிறாள். தனக்குபுதுஉடைகிடைத்துவிட்டதுஎன்றமகிழ்ச்சிஅவளுக்குசிரித்துகொண்டேநின்றிருந்தாள். “சரிசரிமசமசன்னுநிக்காமகைலாஷ்க்குபோய்சாப்பாடுஊட்டிவிடு” என்றாள்கார்த்திகா. கார்த்திகாஎப்போதும்கரார்பேர்வழிதான்பணக்காரிஎன்றதிமிர்எப்போதும்அவளுக்குஉண்டுஅந்தவீட்டின்வேலைக்காரர்களைமதிக்கவேமாட்டாள்அவர்களுக்குகொடுக்கவேண்டியகுறைந்தபட்சமரியாதையைகூடகொடுக்கமாட்டாள். அதில்துளசியைஇன்னுமேமட்டமாகதான்பார்ப்பாள்இப்போதுகூடதுளசிக்குபழையதுணிகளைகொடுப்பதுஅவள்மேல்இருந்தபரிதாபத்தினால்அல்லதனக்குதேவையானஎடுபிடிவேலைகளைசெய்யதான். “இதோஇந்ததுணியைசமையல்கட்டுலவைச்சிட்டுவந்துட்றேன்அக்கா” என்றுசிட்டாகஓடிவைத்துவிட்டுவந்தாள். கைலாஷ்கையில்தூக்கிகொண்டுஅவனிடம்நிறையகதைகள்பேசிக்கொண்டேடைனிங்ஏரியாவுக்குநடந்துவந்தாள்துளசி. அங்கேநவசக்திசாப்பிட்டுகொண்டுஇருப்பதைபார்த்தவள்பயத்துடன்அவன்அருகில்சென்றுடேபிளில்வைக்கப்பட்டுஇருந்தபொங்கலைகொஞ்சம்மட்டும்கிண்ணத்தில்எடுத்துகைலாஷ்க்குஊட்டஆரம்பித்தாள். துளசிக்குஎப்போதும்நவசக்தியைபார்த்தாள்உள்ளுக்குள்ஒருபயம்வந்துவிடும்ஏனெனில்அவளின்டிபார்ட்மெண்ட் HOD-யேஅவன்தான்அதுமட்டுமல்லஇந்தசெமஸ்டரில்இருந்துஅவளுக்கும்பாடம்எடுக்கபோகிறான்அதனால்அவனிடமிருந்துசற்றுஒதுங்கியேநின்றாள். டைனிங்டேபிளில்அமர்ந்துஇருந்தகைலாஷ்தன்பெரியப்பாவிடம்யானைகதைபூனைகதைஎனஅனைத்தும்பேசிக்கொண்டேசாப்பிட்டுகொண்டிருந்தான். நவசக்தியின்பக்கத்தில்நின்றுசாப்பாட்டைகைலாஷ்க்குஊட்டிகொண்டுஇருந்தாள்துளசி. அப்போதுஅங்கேஎதார்த்தமாகவந்தமங்கைஇவர்கள்இருவரையும்ஜோடியாகஇருப்பதைதூரத்தில்இருந்துபார்த்தார். திடீரெனஅவர்மனதில்இருவரையும்பார்க்கும்போதுஏதோதிருமணம்முடிந்துகணவன்மனைவிகுழந்தையுடன்இருப்பதைபோன்றுதோன்றியது. அவர்மனதில்தோன்றியதைவெளிக்காட்டிகொள்ளாமல்மங்கைஅவர்கள்அருகில்வந்தார். “என்னதுளசிநீகாலேஜிக்குகிளம்பலையாஇன்னைக்குஇரண்டாவதுவருஷம்முதல்நாள்ல” என்றார்மங்கை. “போகனும்பாட்டிகைலாஷ்க்குசாப்பாடுஊட்டிட்டுகிளம்பிடுவேன்” என்றாள்துளசி. “ஏன்கைலாஷ்அம்மாஎங்கேஅவள்பிள்ளைக்குசோறுகூடஊட்டமுடியாதாஅவளால” என்றுகோபத்துடன்கேட்டார்மங்கை. “இல்லைபாட்டிஅக்காஉள்ளேஏதோவேலையாஇருக்காங்க” என்றாள்துளசி. “என்னவேலையோஇந்தவீட்லசமையல்வேலையில்இருந்துஎல்லாவேலைக்கும்ஆள்இருக்காங்கஅப்படிஎன்னதான்ரூம்க்குள்ளவேலைபார்க்குறாளோ” என்றார்மங்கைகோபத்துடன். துளசிபதிலுக்குஎதுவும்பேசாமல்அமைதியாகநின்றிருந்தாள். அதற்க்குள்நவசக்திசாப்பிட்டுமுடிக்க “அப்பத்தாநான்கிளம்புறேன்டைம்ஆச்சு” என்றுகூறிவிட்டுகிளம்பிவிட்டான். நவசக்திஅங்கிருந்துகிளம்பியபின்தான்துளசிக்குஅப்பாடாஎன்றுஇருந்தது. அப்போதுதான்அவளால்சாதாரணமாகஇருக்கமுடிந்ததுஏதோவகுப்பறையில்வாத்தியார்முன்புஇருக்கும்மாணவியைபோல்தான்உணர்ந்தாள்துளசிநவசக்தியின்முன்நிற்க்கும்போது. கைலாஷ்க்குசாப்பாட்டைஊட்டிமுடித்துவிட்டுஅவளும்தன்பையைஎடுத்துகொண்டுகல்லூரிக்குகிளம்பினாள். கல்லூரிக்குவந்ததுளசிதன்வகுப்பறையில்அமர்ந்துஇருக்கஅன்றுமுதல்வகுப்பைஎடுக்கநவசக்திதான்உள்ளேவந்தான். அனைவரும்எழுந்துகுட்மார்னிங்சார்என்றுகூறிவிட்டுஅமர்ந்தனர். “நான்நவசக்திஇனிநான்தான்உங்ககிளாஸ்இன்சார்ஜ்உங்களைபத்திநான்போகபோகதெரிஞ்சிக்கிறேன்இப்போபாடத்துக்குள்ளபோகலாம்” என்றுமுதல்நாளேபாடம்எடுக்கஆரம்பித்தான். மாணவமாணவிகள்அனைவரும்பாடத்தைகவனித்துகொண்டுஇருக்கதுளசியின்பக்கத்தில்இருந்தஅவளின்தோழிசுமதிதுளிசியின்கையைசுரண்டினால். பாடத்தைகவனித்துகொண்டுஇருந்ததுளசிகோபத்துடன்அவள்புறம்திரும்பி “என்னடி” என்றாள். “நவசக்திசார்ரொம்பஅழகாஇருக்காருல்லடிதுளசி” என்றுஅவள்காதில்கூற “எனக்குஒன்னும்அவர்அழகாஇருக்கமாதிரிதோனல” என்றுதுளசிகூறினாள்பதிலுக்கு. “சீபோடிரசனைகெட்டவளேஇந்தபிளாக்கலர்ஷர்ட்அவருக்குஎவ்வளோ அழகாஇருக்குஇனிஇவருதான்என்னோடக்ரஷ்” என்றுசுமதிவழிந்துகொண்டேகூறினாள். துளசிதிரும்பிஅவளைகேவலமாகஒருபார்வைபார்த்துவிட்டுகுறிப்பைஎடுக்கஆரம்பித்தாள். சுமதிமட்டுமல்லஅங்கிருந்தஅனைத்துமாணவிகளும்நவசக்தியைதான்சைட்அடித்துகொண்டுஇருந்தனர். சுமதிநவசக்தியைபார்த்துகொண்டேகன்னத்தில்கைவைத்துகொண்டுஅமர்ந்துஇருந்தாள். “இவருஒருஆறடிஇருப்பாராடிதுளசிகருப்பாஇருந்தாலும்ஸ்மார்ட்டாஇருக்காரேஅய்யோஅந்தமுறுக்குமீசைசைசான்சேஇல்லை இவரையாரும்படத்தில்ஹீரோவாநடிக்கஇதுவரைகூப்பிடலையா” என்றுசுமதிதுளசியிடம்கேட்டாள். “இதெல்லாம்உனக்கேஓவராதெரியல” என்றாள்துளசி. “இந்தகாலேஜ்இவரோடதுதானபேசாமநான்இவரைகரெக்ட்பண்ணிகல்யாணம்பண்ணிசெட்டில்ஆகிடவா” என்றுசுமதிதுளசியிடம்மறுபடியும்கேட்க துளசிக்குகோபம்வந்துவிட்டதுஅவள்கையில்ஓங்கிஅடித்துவிட்டாள். துளசிஅடித்ததில்வலிதாங்கமுடியாமல்சுமதி “ஆஆ” என்றுகத்திவிட்டாள். வகுப்பறையேஅமைதியாகஇருக்கும்போதுசுமதியின்சத்தம்கேட்டுஅனைவரும்அங்கேதிரும்பிபார்த்தனர். கரும்பலகையில்ஏதோஎழுதிக்கொண்டுஇருந்தநவசக்தியும்சத்தம்கேட்டுதிரும்பினான். இருவரும்அமைதியாககடைசிபெஞ்சில்அமர்ந்திருக்க அவர்களைபார்த்தநவசக்திக்குகோபம்வந்துவிட்டது. “ரெண்டுபேரும்எழுந்துருங்க” என்றுஅந்தஇடமேஅதிரும்படிகத்தினான்நவசக்தி. அவன்கோவப்படுவதைபார்த்ததுளசிபயந்துகொண்டேஎழுந்துநின்றாள்சும்மாவேஅவனைபார்த்துபயப்படுவாள்இப்போதுசொல்லவாவேண்டும். அவள்கண்கள்கலங்கிஅழவேஆரம்பித்துவிட்டாள். அவர்களைபார்த்துமுறைத்துகொண்டேகையைகட்டிகொண்டுநின்றான்நவசக்தி. “என்னைபார்த்தாபைத்தியக்காரன்மாதிரிதெரியுதாமுதல்நாள்கிளாஸ்லயேஇவ்வளவுஒழுங்கினமாஇருக்கிங்கநீங்கஎல்லாம்எதுக்குபடிக்கவரிங்க” என்று நவசக்திகூறினான். “சார்நான்எதுவும்பண்ணலஇவள்தான்” என்றுஅழுதுகொண்டேதுளசிஏதோகூறவந்தாள். “ஷர்ட்அப்ரெண்டுபேரும்முதல்லவெளியேபோங்கஇதுங்கல்லாம்படிக்கவருதாஇல்லைவேறஎதுக்காச்சும்வருதுங்களான்னுதெரியல” என்றுதிட்டினான்நவசக்தி. இருவரும்வெளியேசென்றுநின்றுகொண்டனர். நவசக்திதன்கோவத்தைகட்டுப்படுத்தபெருமூச்சுஒன்றைஇழுத்துவெளியேவிட்டவன் “ஸ்டுன்ட்ஸ்நீங்கபாடத்தைகவனிங்க” என்றுதிரும்பிபாடத்தைஎடுக்கஆரம்பித்தான். துளசிவெளியேஅழுதுநின்றிருக்க “ஏய்சாரிடி” என்றாள்சுமதிதுளசியின்கைப்பிடித்து. அவளின்கையைதட்டிவிட்டதுளசி சுமதிபேசியதைகாதில்கூடவாங்காமல்அழுதுகொண்டேநின்றுஇருந்தாள். அதற்க்குள்அந்தவகுப்புமுடிந்துமணிஅடிக்கநவசக்திவெளியேவந்தான். வெளியேவரும்போதுதுளசியைபார்த்தவன் “துளசிநீஎன்ரூம்க்குவா” என்றுகூறிவிட்டுசென்றான். அவளும்பதில்எதுவும்பேசாமல்அவன்பின்னேசென்றாள். தன்அறைக்குள்துளசிவந்தவுடன்கதவடைத்துவிட்டுதன்இருக்கையில்கோபத்துடன்அமர்ந்தான்நவசக்தி. துளசிஅழுதுகொண்டேதலைகுனிந்துநின்றிருந்தாள். “பாடத்தைகவனிக்காமஅப்படிஎன்னவிளையாட்டுஉங்கரெண்டுபேருக்கும்” என்றான்கோபத்துடன்அவளைபார்த்து. “சார்அவள்தான்உங்களைகல்யாணம்பண்ணிக்கபோறேன்அதுஇதுன்னுசொல்லிஎன்னைகிளாஸ்கவனிக்கவிடாமபண்ணினா” என்றாள்துளசி. “ஏய்இடியட்படிக்குறவயசுலபேசவேண்டியபேச்சாஇதுகொஞ்சம்கூடஅறிவில்லைஉங்கஅம்மாஉன்னைஎவ்வளவுகஷ்டப்பட்டுபடிக்கஅனுப்புறாங்கநீஜாலியாஅரட்டைஅடிக்கதான்காலேஜ்வரியா” என்றான்நவசக்திகோபத்துடன். “சாரிசார் இனிமேஅப்படிபண்ணமாட்டேன்இந்ததடவைமட்டும்என்னைமன்னிச்சிடுங்கஇனிமேகவனமாஇருப்பேன்” என்றாள்கண்ணீர்மல்கதுளசி. “இனிநீகிளாஸ்லஅரட்டைஅடிக்கிறதைபார்த்தேன்உன்டிசியைகிழிச்சிகையில்கொடுத்துடுவேன்ராஸ்கல்போகிளாஸ்க்கு” என்றுஅவளைதுரத்திவிட்டான்நவசக்தி. துளசியும்அழுதுகொண்டேதன்வகுப்பிற்க்குசென்றாள். அழுதுகொண்டேசெல்பவளைபார்த்துகொண்டேஅமர்ந்துஇருந்தான்நவசக்தி. நவசக்திக்குஎப்போதும்துளசிமேல்ஒருகூடுதல்அக்கறைஉண்டுசிறுவயதில்இருந்தேஅவளைகவனித்துகொண்டுதான்இருக்கிறான். துளசிநன்றாகபடிக்ககூடியவள்தான்என்றாலும் அவளின்விளையாட்டுதனம்நவசக்திக்குஎரிச்சலைவரவழைத்தது. அதனால்தான்இன்றுஅவளைஅழைத்துதிட்டியது. அத்தியாயம் 3இரவுஒருஒன்பதுமணிஇருக்கும்வீட்டில்அனைவரும்உறங்கிவிட்டனர். மங்கைமட்டும்உறங்காமல்தன்மகன்நல்லக்கண்ணுவின்வரவிற்காகவரவேற்புஅறையில்காத்திருந்தார். நல்லக்கண்ணுவேலைமுடித்துவீட்டின்வாசலில்வந்துகாரில்இறங்கியவர்டிரைவரைஅனுப்பிவிட்டுஉள்ளேநுழைந்தார். எப்போதும்போல்வீடேஇருள்சூழ்ந்துவிடிவிளக்குமட்டும்எரிந்துகொண்டிருக்கவரவேற்புஅறையில்தன்தாய்மட்டும்சோஃபாவில்அமர்ந்துஇருப்பதைபார்த்தநல்லக்கண்ணு “என்னம்மாஇங்கேஉட்கார்ந்துஇருக்கிங்கதூங்கலையாநீங்கஇன்னும்” என்றுகேட்டார். “இல்லைடாதம்பிஉனக்காகதான்காத்துட்டுஇருக்கேன்உன்கிட்டகொஞ்சம்பேசணும்” என்றார்மங்கை. “என்னம்மாஇந்தநேரத்துலஎன்னபேசபோறிங்க?” என்றுகேட்டார்நல்லக்கண்ணு. “அதுநம்மநவசக்திகல்யாணவிஷயமாபேசலாம்ன்னுதான்” என்றுமங்கைகூறிகொண்டுஇருக்கும்போதேஅவர்மகனின் முகம்கோபத்தில்சிவந்தது. “ஏன்மாஅவனுக்குஇப்போகல்யாணம்ஒன்னுதான்கெடுபோய்தூங்குஅவனேஅவன்தலையில்மண்ணைவாரிகொட்டிக்கிட்டான்அதுக்குஎன்னபண்ணமுடியும்” என்றார்நல்லக்கண்ணுகோபத்துடன். “அப்படிசொல்லாதடாதம்பி ஏதோஒருதடவைதப்புநடந்துபோச்சுஎல்லாரும்இந்தவீட்டில்குடும்பம்குழந்தைகுட்டின்னுவாழும்போதுஅவனுக்கும்ஆசைஇருக்காதாநீயேசொல்லு”……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/