யாரோ இவன்
அத்தியாயம் 1 “எதுக்கு பொண்டாட்டி என்னை சுத்தி வப்பாட்டி” என்று மொபைலின் ரிங் டோன் ஒலிக்க அந்த மொபைலுக்கு சொந்தக்காரன் மருதுபாண்டியனோ நன்றாக படுக்கையில் குப்பற படுத்து உறங்கி கொண்டிருந்தான். முதல் தடவை ரிங் போய் அழைப்பு நின்று விட மீண்டும் மொபைலுக்கு கால் வந்து அதே பாடல் ஒலித்து கொண்டிருந்தது அதில் மெல்ல உறக்கம் கலைந்தவன் சலித்து கொண்டே மொபைலை எடுத்து காதில் வைத்தான்.“ஹலோ” என்று தூக்க கலக்கத்திலேயே கூற மறுமுனையில் அவனின் தந்தை துரைபாண்டி “எலேய் எங்க டா இருக்க இங்கே காலேஜுக்கு நேரமாச்சு என்ன கழட்டிட்டு இருக்க” என்று கேட்டார். “முதல் நாள் காலேஜ்ல்ல பா அதான் கோவிலுக்கு வந்தேன்” என்றான் மகன். “சரி டா இங்கே நேரமாச்சு சீக்கிரமா வா” என்று அழைக்க “இதோ கிளம்பிட்டேன் பா” என்று அழைப்பை துண்டித்து விட்டு படுக்கையில் இருந்து அடித்து பிடித்து கொண்டு எழுந்தான் மருது.அந்த குளிரூட்டப்பட்ட ஹோட்டல் அறையில் அவன்……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/